Skip to main content

Posts

Apple Event WWDC 2023 iPhone 15 lineup rumours.

  உலகின் முண்ணணி Smart Phone தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Apple நிறுவனம் அடுத்த IPhone வரிசையில் IPhone 15 model களை இன்னும் 2 தினங்களில் வெளியிடவுள்ளது. எதிர்வரும் 09/12/2023 அன்று WWDC 2023 ல் அவர்களது தயாரிப்புக்களான IPhone,IPad,Iwatch போன்றவற்றை வருடாவருடம் வெளியிடுவது வழமையான விடயமாகும். இவ்வருடமும் அனைத்து Apple சாதனங்களுக்குமான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  iPhone 15 line up ல் IPhone pro அதிகமானவர்களால் விரும்பப்படும் ஒரு model ஆகும் இது தொடர்பான  rumors கள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களை ப்போலவே பரபரப்புக்கு பஞ்சமில்லாத வகையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. Here is what to expect: - 6.1” and 6.7” displays - 120Hz ProMotion - Dynamic Island - Thinner bezels - Titanium frame - Action Button (replaces Mute Switch) - A17 chip - 8GB RAM - Periscope lens (up to 6x zoom; only on Pro Max) - USB-C port - Braided, color-matched USB-C cable included - Colors: Space Black, Silver, Titan Gray, Dark Blue - Storage: 128GB, 256GB, 512GB, 1TB (2TB possible) - $100 price increas...

எதிரிகள் ஒரேமேடையில் Senate’s AI forum 2023

  அமெரிக்காவின் Tech Industry பெரும் தலைகள் அடுத்த மாதம் அமெரிக்காவின் தலைநகரில் ஒன்றுகூட உள்ளனர்.இதில் குறிப்பிடத்தக்க விடயமாக சமகால எதிரிகளான Elon musk மற்றும் Zuckerberg ஒரே மேடையில் சந்திக்க உள்ளனர். மேலும் Microsoft's Satya Nadella,Alphabet's Sundar Pichai,OpenAI's Sam Altman ,NVIDIA's Jensen Huang போன்றவர்களும் வருகைதரவுள்ளனர். Elon musk அவர்கள் Space X, Tesla , மற்றும் Open AI ன் இணை நிறுவனருமாவார்.Zuckerberg அவர்கள் Meta வின் தலைமை செயலதிகாரி ஆவார். கடந்த சில மாதங்களாக இருவருக்கிடையயே சமூக வலைதளத்தில் கருத்து முரண்பாடு முற்றியுள்ளநிலையில் அடுத்தமாதம் இருவரும் ஒரே மேடையை பகிர்வது மக்களிடையே பரபரப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒருவரை ஒருவர் நாசுக்காக தாக்கி பேசியும் கேலிசெய்தும் வந்தநிலையில் இவர்கள் ஒரே மேடையில் என்ன பேசப்போகிறார்கள் என்ற ஆர்வம் பலரின் மத்தியில் அதிகரித்துள்ளது.

University of Michigan மீது சைபர்தாக்குதல் Network முடக்கம்.

  அமெரிக்காவின் பெரிய மற்றும் பழமையான பல்கலைகழகம் University of Michigan ஆகும். இங்கு 30,000 கல்வி மற்றும் நிர்வாகம் சார்ந்த ஊழியர்களும்,ஏறக்குறைய 51,000 மாணவர்கள் கல்விகற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்நிலை சேவைகள், Google,Canvas,Wolverine Access மற்றும் E-mail என்பன பாதிப்புக்குள்ளாகின என அதன் இணையத்தள செய்தி குறிப்பிடுகிறது. பாதுகாப்பு கருதி Network shutdown செய்யப்பட்டது.மாணவர்கள் தற்காலிகமாக வெளியக வலைப்பின்னல் (Outside Network) மூலம் Zoom,Adobe cloud,Dropbox,Slack,Google,Canvas,போன்ற சேவைகளை அணுகமுடியும்.இந்த சைபர்தாக்குதல் புதிய கல்விஆண்டு தொடங்குவதற்கு முதல்நாள் நடாத்தப்பட்டுள்ளது. பல்கலைகழக நிர்வாக தரப்பில் cybersecurity experts மூலம் நிலமையை சீர்செய்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது. 

Walmart Delivery இனி Drone மூலம்.

  Walmart Delivery  இனி  Drone  மூலம் .   வட   அமெரிக்காவின்   மிகப்பெரிய   பல்அங்காடி   தொகுப்பு  Walmart  ஆகும்   இனிவரும்   நாட்களில்   Wing  எனப்படும்  Drone delivery  நிறுவனத்துடன்   இணைந்து   உடனடிஉணவுகள் , பலசரக்குகள் , வீட்டு   பாவனை   பொருட்களை   விநியோகிக்கும்   திட்டத்தை   அமெரிக்காவின்  Dallas  நகரில்   ஆரம்பிக்கவுள்ளது .  30  நிமிடங்களுக்குள்   வாடிக்கையாளர்களின்   வீட்டு வாசல்  Drive way,  backyard வாடிக்கையாளர்களின் தேர்வுக்கு   ஏற்ப   விநியோக்கப்படும் .  அடுத்துவரும்   வாரங்களில்   சுமார்  60,000  வீடுகள்   வரை   விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது .  இதன்   மூலம்   தாமதமாக   பொருட்கள்   விநியோகம்   தவிற்கப்படுவதுடன்  Walmart  ன் வினைத்திறன்   அதிகரிக்கிறது . வாடிக்கையாளர்கள்   இதற்கு   ஆதரவு   வழங்குவார...

Blackberry ஐ கொள்வனவு செய்வதற்கான விலை மனுகோரல் முன்வைக்கப்பட்டுள்ளது.

  கனடாவை   தலைமையிடமாக   கொண்டு   செயற்பட்டுவரும்   மென்பொருள்   மற்றும்  தொலைபேசி   தயாரிப்பு நிறுவனமான  Blackberry   கடந்த   சில   ஆண்டுகளாக   உலக   மொபைல்   துறைகளுடன்   போட்டியிடமுடியாமல் தோல்வியை   தழுவியது   தற்போதும்   இயங்கிவரும்   இந்நிறுவனம்   மென்பொருள்   மற்றும்  Cybersecurity   போன்ற சேவைகளை   வழங்கி   வருகிறது . 2 000-2011   காலகட்டத்தில்   அதன்   வளர்ச்சி   அபரிமிதமானதாக   இருந்தது    குறிப்பாக   2011  ல்   உலகம்   முழுவதும்   85million  பயனாளர்களை   கொண்டிருந்தது . 

Ubisoft ன் 50% பங்குகளை கொள்வனவு செய்தது Tencent நிறுவனம்.

  பிரான்சின்  video game  தயாரிப்புநிறுவனமான   Ubisoft Entertainment SA    பிரபலமான AssassinCreed, FarCry   போன்ற   game   களை   குறிப்பிடலாம்.   அதன்  49.9%   பங்குகளை   சீனாவை   தளமாக   கொண்ட   தொழில்நுட்ப கம்பனி   Tencent   கொள்வனவு   செய்து   மிகப்பெரிய   பங்குதாரராக   இணைந்துள்ளது .  Tencent   நிறுவனம்   300 million euros ($297million)   க்கு   பங்குகளை   அதன்  Guillemot’s company   மூலம் கொள்வனவு   செய்துள்ளது   குறிப்பிடத்தக்கது .  இதன்   மூலம்   Ubisoft  நிறுவனமானது   தனது  game  களை   சீன சந்தையில்   நுழையும்   துருப்புச்சீட்டாக   பயன்படுத்த   உள்ளதாக   தெரிவித்துள்ளது .  இன்று   பல  Videogame   நிறுவனங்களில்   Tencent  போன்ற   நிறுவனங்களின்   ஆளுமை   அதிகரித்துவருகிறது இதன்   மூலம்   உலகில் ...

Devdocs.io Useful Website 101

  DevDocs.io is a popular online documentation platform that provides a centralized and easily searchable collection of documentation for a wide range of programming languages, libraries, frameworks, and tools. It's designed to be a developer's go-to resource for quickly accessing documentation without needing to navigate multiple websites or pages. Key features of DevDocs.io include: 1. Consolidated Documentation: DevDocs.io aggregates documentation from various sources, such as official documentation sites, GitHub repositories, and other reputable online resources. This makes it convenient for developers to access information without having to visit multiple websites. 2. Search Functionality: The platform offers a powerful search functionality that allows developers to quickly find the information they need. The search bar can be used to search across all the available documentation or to narrow down the search to a specific technology. 3. Offline Availability: DevDocs.io ...