நாளிகை முன் எப்போதோ கடக்க மறுத்தது . நினை [ வில் ] இப்போது எதையோ தேடி தொலைந்து விட்டேன் ( மு ) ன் [ பில் ] ( ம ) னதை வெ ( எ ) ன்ற கோதை அவள் நட்சத்திரங்கள் சூடிய ( என் ) காரிகை நால்திசையும் ஒன்றென்பாள் அதுவே அவள் / தையல் மிளிரும் புன்னகையால் தன்னுள் சோகங்கள் புதைப்பாள் அவள் / மானினி வர்ணங்களில் காட்டியதில்லை பாகுபாடு 💚 ❤️ மிகப்பிடித்தவை அவள் / சுரிகுழல் ஒரு தீட்டிமுடிக்காத ஓவியம் சரி தீட்டி முடிக்கிறேன் என் ( அவளை / காந்தை ) கவியை .
Articles, Day Today News, and more