நம் வாழ்வில் நாம் செய்யும் செயல்களில் வெற்றியளித்தவைகள் மற்றும் தோல்வியடைந்த விடயங்கள் உள்ளன இதற்கான விகிதாசாரம் ஒவ்வொரு மனிதருக்கும் இடையே வேறுபடும் . சிலர் எறும்பு போல வேலைசெய்வார்கள் கடின உழைப்பாழிகளாக திகழ்வர் , சிலர் ஆமை வேகத்தில் வேலைசெய்வர் மெதுவாகவும் இவர்கள் வேலைத்திறன் மிகநீண்ட காலம் எடுக்கும் . ஆனால் இவர்களில் ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் உள்ளன இருந்தும் இவர்கள் தங்கள் தங்கள் வாழ்க்கையைவாழ்கிறார்கள் . இதிலிருந்தெல்லாம் வேறுபட்ட பிறகுபார்த்துக்கொள்ளலாம் என வேலையை தூக்கி தூரப்போட்டுவிட்டு உல்லாசமாக பொழுதைகழிப்பவர்களும் உண்டு இங்கு எவ்வாறு காலம் தாழ்த்துதல் நம்வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பாதிக்கிறது என்று ...
Articles, Day Today News, and more