கடந்த சில ஆண்டுகளில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் துறை மொபைல் ஆப்ஸ். தொட்டதுக்கெல்லாம் ஆப்ஸ் வந்து விட்டன.கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னனர் 2ஜிபி ரம் கொண்ட மொபைல்கள் அதிகம் விற்றன. இன்றைய காலகட்டத்தில் 4,8 ஜிபிக்களாக வளர்ந்திருக்கிறது.2ஜிபி ரம் கொண்ட மொபைலில் எத்தனை ஆப்ஸ்கள் டவுண்லோட் செய்யலாம்? நம் மொபைலில் எத்தனை ஆப்ஸ் இருக்கலாம் என்பதை முடிவு செய்யும் முக்கிய காரணி ரம் அல்ல. இன்டெர்னல் மெமரிதான் என்பதை மறக்கவேண்டாம்.அப்ஸ் இயங்கும் போதுதான் ரம் தேவைப்படும். ஃபேஸ் புக் போன்ற அப்ஸ் பேக்கிரவுண்டில் இயங்கும் போதுதான் ரம் தேவைப்படும்.ஃபேஸ்புக் போன்ற அப்ஸ் பேக்கிரவுண்டில் இயங்கும்.அவை தவிர மற்ற ஆப்ஸ் ரம் மெமரியைச் சாப்பிடாது. எனவே,இன்டெர்னல் மெமரிதான் எத்தனை ஆப்களை டவுண்லோட் செய்யலாம் என்பதை முடிவுசெய்யும் மேல் அதிகாரி. 8ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மொபைலில் 2ஜிபி வரை அப்ஸுக்காக ஒதுக்கலாம். ஒப்ரேட்டிங் சிஸ்டமே 2ஜிபி வரை எடுத்துக்கொள்ளும்.மீதமிருக்கும் 4 ஜிபியை ஃபைல்கள் ஸ்டோர் செய்ய ஒதுக்கலாம். அப்படியென்றால்,2ஜிபியில் எத்தனை அப்ஸ் இன்ஸ்டோல் செய்வது?தாராளமாக 40 அப்ளிக்கேஷன்கள் வர...
Articles, Day Today News, and more