உலகப்பொருளாதாரம் ஒரு பொருளாதார மந்த நிலைக்கு 2023 ல் தள்ளப்படும் என IMF[ International Monitory Fund] எச்சரிக்கைவிடுத்துள்ளது. மேலும் நடைபெற்றுவரும் உக்ரைன் Vs Russia போர், Covid-19 ஆல் ஏற்பட்ட இழப்புக்களால் உலகநாடுகள் முழுமையாக மீண்டுவராத நிலை, இப்போரினால் ரஸ்யாமீது பலகட்ட பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது அதன் விளைவை ஐரோப்பிய யூனியனும், அமெரிக்காவும் உணர ஆரம்பித்துள்ளன. உணவு,எரிபொருள்,எரிவாயு,உலோக ஏற்றுமதி,அணுஉலைக்கான யுரேனியம் போன்றவற்றை வழங்கிவந்த ரஸ்யா முடக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் ஐரோப்பாவில் டிசம்பர் மாதம் குளிர் காலம் ஆரம்பமாகும் போது தெரியும். தற்போது ஐரோப்பாவில் எரிபொருள்&எரிவாயுவுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளதுடன் மின்கட்டணத்தின் விலை விண்ணை முட்டியுள்ளது.2023 ன் தொடக்கத்தில் இந்த பொருளாதார மந்தநிலையின் தாக்கத்தினை ஐரோப்பாவால் உணர முடியும் இத்தாக்கம் 3 ம் தர நாடுகளையும் பாதிக்கும் என IMF ஆல் எதிர்வு கூறப்பட்டுள்ளது. IMF 2023 ல் எதிர்வு கூறியுள்ள விடயங்கள். இந்த வருடத்திற்கான பொருளாதார வளர்ச்சி 3.2% 2023க்கான பொருளாதாரம் 2.7% ஆக குறைவடையும் மேலும் மோச...
Articles, Day Today News, and more