ஒருவருடத்துக்குமேலாக நடந்துவரும் உக்ரைன் ரஸ்யா போரில் உக்ரைன் Counter Offensive எனப்படும் தாக்குதல் முறையை மேற்கொண்டுவருகிறது. இதில் உக்ரைன் பலத்த இழப்பை சந்தித்துள்ளது,ரஸ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட புகைப்படங்களில் Zaporizhia பகுதியில் நடந்து வரும் சண்டைகளில் 12கவச வாகனங்கள் Germany ன் Leopard tank குகள் America வின் Bradleys வாகனங்கள் தாக்குதலால் அழிந்த நிலையிலும் சிலது பழுதடைந்து இயங்கமுடியாமலும் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. The Guardian பத்திரிக்கை இது தொடர்பான தெளிவான விபரத்தை குறிப்பிட்டுள்ளனர் முன்னணிப் பகுதியில் ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இரண்டு சிறப்பு கண்ணிவெடி அகற்றும் வாகனங்கள் தலைமையில் 20 உக்ரேனிய கவச வாகனங்கள் ரஷ்யப் படைகள் வைத்திருக்கும் உயரமான பகுதியைக் குறிவைத்து "அத்துமீறல் நடவடிக்கை" என்று தோன்றியதில் புறப்பட்டன. சிறிது நேரத்திற்குப் பிறகு, சமூக ஊடகங்களில் சுருக்கமான இடுகைகள், கண்ணிவெடிக்கு அருகில் நெடுவரிசை எவ்வாறு சிக்கலில் சிக்கியது, அதன் பல வாகனங்களை இழந்தது. சபோரிஜியாவில் ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட சிறுத...
Articles, Day Today News, and more