Skip to main content

Posts

Showing posts with the label Ukraine

உக்ரைன் Vs ரஸ்யா War Update

    ஒருவருடத்துக்குமேலாக நடந்துவரும் உக்ரைன் ரஸ்யா போரில் உக்ரைன் Counter Offensive எனப்படும் தாக்குதல் முறையை மேற்கொண்டுவருகிறது. இதில் உக்ரைன் பலத்த இழப்பை சந்தித்துள்ளது,ரஸ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட புகைப்படங்களில் Zaporizhia பகுதியில் நடந்து வரும் சண்டைகளில் 12கவச வாகனங்கள் Germany ன் Leopard tank குகள் America வின் Bradleys வாகனங்கள் தாக்குதலால் அழிந்த நிலையிலும் சிலது பழுதடைந்து இயங்கமுடியாமலும் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.  The Guardian  பத்திரிக்கை இது தொடர்பான தெளிவான விபரத்தை குறிப்பிட்டுள்ளனர்  முன்னணிப் பகுதியில் ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இரண்டு சிறப்பு கண்ணிவெடி அகற்றும் வாகனங்கள் தலைமையில் 20 உக்ரேனிய கவச வாகனங்கள் ரஷ்யப் படைகள் வைத்திருக்கும் உயரமான பகுதியைக் குறிவைத்து "அத்துமீறல் நடவடிக்கை" என்று தோன்றியதில் புறப்பட்டன. சிறிது நேரத்திற்குப் பிறகு, சமூக ஊடகங்களில் சுருக்கமான இடுகைகள், கண்ணிவெடிக்கு அருகில் நெடுவரிசை எவ்வாறு சிக்கலில் சிக்கியது, அதன் பல வாகனங்களை இழந்தது.  சபோரிஜியாவில் ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட சிறுத...

ரஸ்யா உக்ரைன் மோதல் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்குமா?

கடந்த சில வாரங்களாக ஐரோப்பாவின் உக்ரைன் ரஸ்ய எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. உக்ரைன் ரஸ்யா எல்லைப்பிரச்சினை சோவியத் ஒன்றியம் உடைந்த காலம் தொட்டே இருந்து வருகிறது ஆனால் சமீபகாலமாக மோதல் நிலை உக்கிரமடைந்துள்ளது. அமெரிக்காவின் நட்பு நாடுகளின் கூட்டணி என்றழைக்கப்படும் நேட்டோ வில் அமெரிக்காவின் உந்துததால் உக்கிரைனை சேர்க்க பார்க்கிறது இதனை ரஸ்யா துளியளவும் விரும்பாது அதற்கான காரணம் தனது எதிரி நாடான அமெரிக்காவின் கூட்டணியில் உக்ரைன் இணைந்தால் பாரிய பாதுகாப்புப்பிரச்சினைகளையும் அமெரிக்காதனது ராணுவத்தளபாடங்கள், ஏவுகணைகளை உக்ரைனில் நிறுவமுடியும் ஆதலால் உக்ரைனை போர்மூலம் வெல்ல எண்ணுகிறது.  உக்ரைன் முன்னைய சோவியத்தொன்றியத்தின் பகுதியாகும் 2014 ல் கிரீமியா தீபகர்ப்பம் பொதுவாக்கெடுப்பின் மூலம் ரஸ்யாவுடன் இணைக்கப்பட்டது. ரஸ்ய மொழி பேசும் பலர் உக்ரைனில் வாழ்கிறார்கள் மேலும் பல மருத்துவர்களை உருவாக்கும் மருத்துவ மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த நாடு உக்ரைன்.நிலைமை மோசமாடைந்துள்ளதற்கான எடுத்துக்காட்டாக அமெரிக்கா தனது தூதரக அதிகாரிகளை நாட்டிற்க்கு திரும்ப அழைத்துள்ளது போர்க்கப்பல்க...