Skip to main content

Posts

Showing posts with the label Twitter

Twitter ஐ வாங்கிய Elon Musk

உலகப்பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா,Space x நிறுவனங்களின் CEO வான எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்குவதாக அறிவித்தார் எலான் மஸ்க். அதன்பின்னர் அதனை வாங்கவில்லை என்று அறிவித்தார் பிறகு ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாட மீண்டும் நான் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினார். இந்நிலையில் தான் நேற்று (வியாழக்கிழமை) அவர் ட்விட்டர் அலுவலகத்திற்குள் கையில் ஒரு கைகழுவும் தொட்டியை தூக்கிக் கொண்டு சென்றார். அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த அவர் அதற்கு தலைப்பு வைத்திருந்ததில் பல உள் அர்த்தங்கள் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. 'நான் ட்விட்டர் தலைமையகத்திற்குள் நுழைகிறேன். அது மூழ்கட்டும்' என்று பதிவிட்டிருந்தார். Let that sink in! என்ற அவருடைய ட்வீட் பணக்காரத்தனத்தின் உச்சம் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது. அத்துடன் அவர் டிவிட்டர் இனி சுதந்திரம் பெற்றது என டிவிட் இட்டுள்ளார். இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை வியாழன் பின்னிரவில் அவர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். உடனடியாக அவர் செய்த அடுத்த வேலை என்ன தெரியுமா? ட...