Skip to main content

Posts

Showing posts with the label Tesla

Tesla வின் Semi Truck அறிமுகப்படுத்தப்பட்டது.

  Tesla  நிறுவனத்தின்  CEO  வான  Elon Musk  அவர்கள்  December 01  திகதி   அவர்களது   தயாரிப்பான  Semi Truck  னை   அறிமுகப்படுத்தினார் . Trucking  துறையில்   ஒரு   புரட்ச்சியை   ஏற்படுத்த   மின்சாரத்தால்   இயங்கும்   வகையில் வடிவமைக்கப்பட்ட   இந்த  Truck 25 second  களில்  0-100km/h  வேகத்தை   அடையக்கூடியது ,1.2kwh/km  மின்சாரத்தை   நுகரக்கூடியது .  ஒருதடவை   முழுவதும்  charge  செய்தால்  800 km  வரை   பயணம் செய்யக்கூடியது .3 Independent motors  களால்   இயக்கப்படும்   இந்த  truck  உயர்   முறுக்குதிறனை பெறுகிறது , இதில்   பாதுகாப்பு   அம்சங்கள்   நிறைந்ததாகவும் ,30  நிமிடங்கள்  charge  செய்தால்   அதன்  battery 70% charge  ஆகிவிடும் .  இதன்   முதல்  Truck delivery  ஐ  Pepsi  நிறுவனம்   பெறுகிறது .  அமெரிக்க...