San Francisco, California தலைமையிடமாகக்கொண்ட Software company ஆன Splunk ஐ Cisco Company 28 billion dollars Cash க்கு கொள்வனவு செய்துள்ளது. Searching, monitoring, web style interface, Cybersecurity monitoring போன்ற சேவைகளை வழங்கும் நிறுவனமாகும். $153 per share in Cash என்றளவில் $28 billion தொகைக்கு கொள்வனவுஇடம்பெற்றுள்ளது. இதன் மூலம் Cisco நிறுவனமானது எதிர்காலத்தில் அவர்களது சேவைகளை மேம்படுத்த இந்த கம்பனியின் software கள் பெரும் உதவியாக இருக்கும் என்பதை நம்புகிறது.
Articles, Day Today News, and more