பிரபலமான சமூகஊடகத்தளமான Whats app இல் அதிக நாட்களாக பயனர்களால் எதிர்பார்க்கப்பட்டுவந்த ஒரு Update ஐ meta நிறுவனத்தின் CEO வும் WhatsApp ன் தலைவருமான Mark Zuckerberg தனது Face book தளத்தில்இட்ட பதிவில் இனி பயனர்கள் ஒரே Whats app ல் 2 கணக்குகளை பயன்படுத்தமுடியும் மெனவும் அடுத்துவரும் Update இனை செயற்படுத்துவதன் மூலம் இந்த சேவையை பெற்றுக்கொள்ளமுடியுமெனவும், முதற்கட்டமாக Android தளங்களில் இந்த சேவை கிடைக்கப்பெறும் தொடர்ந்து ஏனைய தளங்களுக்கு கிடைக்கும் என தெரிவிந்துள்ளார்.
Articles, Day Today News, and more