இந்தியாவின் Reserve Bank of India அதிகாரபூர்வமாக Digital Rupee ஐ அறிமுகம் செய்துள்ளது . இவை கீழ்குறிப்பிட்ட State bank of India,Bank of Baroda,Union Bank of India,HDFC Bank,ICICI,Kotak Mahindra Bank,Yes Bank,IDFC First Bank,HSBC போன்ற வங்கிகளில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது . பணப்பரிவர்தனையை இலகுபடுத்தவும் சிறுவணிகர்கள் முதல் பெருநிறுவனங்களை வரை இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது . இதனால் கறுப்பு பணத்தை ஒழிக்கலாம் என்ற கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது இதனால் வருங்காலத்தில் RBI நாணயத்தாள்கள் அச்சிடமாட்டார்கள் என்ற வதந்திகளில் இணையத்தில் பரவிவருகிறது .
Articles, Day Today News, and more