பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அவருடைய ஆதரவாளர்களுடன் பஞ்சாப் மாகாணத்தில் சபராலி கான் சவுக் என்ற இடத்தில் ஆர்ப்பாட்டபேரணியில் ஈடுபட்டார் அப்போது சுடப்பட்டார் . அவரது கால்களில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தது . தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவர் நலமாக உள்ளார் என அவரது கட்சியினர் கருத்துவெளியிட்டுள்ளனர் . பாகிஸ்தான் முழுவதும் PTI கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் . இதனால் அந்நாட்டில்அசாதாரண சூழ்நிலை நிலவிவருகிறது .
Articles, Day Today News, and more