கடந்த October 26 இல் நாசாவின் Solar Dynamics observatory தொலைநோக்கி ஒரு அரிய புகைப்படத்தை எடுத்துள்ளது அதனைநாசா அவர்களது Twitter தளத்தில் பதிவிட்டுள்ளனர் . அந்த புகைப்படத்தில் சூரியன் சிரிப்போன்று காட்சி தருகிறது . " புற ஊதா ஒளியில் பார்த்தால் , சூரியனில் உள்ள இந்த இருண்ட திட்டுகள் கரோனல் துளைகள் என்று அழைக்கப்படுகின்றன , மேலும் அவை வேகமாக சூரியக் காற்று விண்வெளியில் வெளியேறும் பகுதிகளாகும் " என்று நாசா ட்வீட் செய்தது . இதுஒரு அரியநிகழ்வாக பார்க்கப்படுகிறது இந்த கருத்துரைப்பெட்டியில் இந்த சிரிக்கும் சூரியன் Halloween 🎃 பண்டிகையில் பயன்படுத்தப்படும் துளையிடப்பட்ட பூசணிக்காயினுள் ஒளிவீசினால...
Articles, Day Today News, and more