இது சதாரணமான வியாழக்கிழமையாக முடிவடைந்திருக்கலாம் ஆனால் ஏன் இவ்வளவு குழப்பங்கள் இதில் சிக்கி தவிக்கிறேன் மனஅமைதி பல தூரம் தொலைவில் சென்றுவிட்டதோ என்னமோ . சரி படுக்கைக்கு சென்று நல்ல நித்திரை செய்வோம் என்றால் முடியவில்லையே அந்த குழப்பங்கள் கண்முன்னே சதிராடுகின்றன . இந்த நாளை முடிக்க மனம் தவியாய் தவிக்கிறது . Headphones ஐ அணிந்து பாடல்களை கேட்டபடி என்விரல்கள் இதை தட்டச்சு செய்கிறது ஆனால் என்னமோ பிடிப்பில்லை ஏதாவது பயனுள்ள விடயங்களை பதிவிடலாம் மனம் அந்த பிரச்சனைக்குள் சிக்கி சிந்தனைகள் பலஆயிரம் துண்டுகளாக சிதறி தலையில் ஏதோ பாரம் . அந்த பிரச்சனை எனக்கு சம்பந்தமில்லாதது ஆனால் ...
Articles, Day Today News, and more