Facebook ன் Parent Company ஆன meta அவர்களது 87,000 பணியாளர்களிலிருந்து 13% பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது . அதன் தலைமை நிர்வாகி mark zuckerberg கருத்து தெரிவிக்கையில் Today I'm sharing some of the most difficult changes we've made in Meta's history," “I want to take accountability for these decisions and for how we got here. I know this is tough for everyone, and I'm especially sorry to those impacted." Zuckerberg. Meta வின் மொத்த சந்தை மதிப்பு 1 trillion dollars இல் இருந்து 250 Million dollars களாக சரிந்துள்ளது . Metaverse இல் பல billion dollar களை செலவுசெய்து ஒரு புதிய தொழில் நுட்பத்தினை உருவாக்கிவருகின்றனர் . இது போன்ற காரணங்களால் அந்நிறுவனம் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் ...
Articles, Day Today News, and more