Skip to main content

Posts

Showing posts with the label Medi

தியானம்உங்களை மாற்றும்

  நாம்   தினமும்   பல   விடயங்களால்   மனம்   சோர்ந்து   போகிறோம்   எமது   தன்னம்பிக்கையை இழக்கிறோம் . சிலநாட்கள்   எந்தவிதமான   ஆர்பாட்டங்களுமில்லாமல்   இருக்கும் .  உங்களுக்குவரும் பிரச்சனைகளை   மனது   பிரித்தறிந்து   அதன்   தீவிரத்தன்மை   பொறுத்து   பதட்டமடையச்செய்கிறது .  தியானத்தால் என்ன   கிடைக்கும் ?  அதன்   பயன்கள்   என்ன ?  என்ன   கிடைத்துவிடப்போகிறது   என   நம்பிக்கையற்றே   தியானத்தில் அமர்ந்தேன்   நாட்கள்   செல்ல   செல்ல   பல   அற்புதங்கள்நடந்தன . எனது   அனுபவங்களை   பகிரப்போகிறேன் நிட்சயம்   அது   உங்களுக்கு   பயனுள்ளதாக   அமையும்   " யாம்   பெற்ற   இன்பம்   பெறுக   இவ்வையகம் "  மனித   மனம்   எப்படிப்பட்டது ?  அது   ஒரு   பௌதீகமான   ஒன்றல்ல   அது   உணர்வுகளையும் ,  எண்ணப்பதிவுகளையும் கொண்டது .  இலகுவி...