ஈரானில் கடந்த சிலவாரங்களாக இந்த Hijab சர்சை உலகளாவிய ரீதியில் கவனம் பெற்றுள்ளது . அமெரிக்கா , ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது சரி இந்தப்பிரச்சினை எங்கிருந்து தொடங்கியது என்று பார்ப்போம் . தெஹ்ரான் நகரில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி பொலிஸார் நடத்திய தாக்குதலில் கோமா நிலைக்கு சென்ற 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த September17ம் திகதி உயிரிழந்தார் . இதனால் ஈரானில் போராட்டங்கள் வெடித்தது பெண்கள் வீதிக்கு வந்து தங்கள் Hijab ஐ நெருப்பு வைத்து எரித்தனர் , தலைமுடியைவெட்டியும்மொட்டையடித்தும் தங்கள் எதிர்ப்பை அரசுக்கு வெளிக்காட்டினர் . இந்த போராட்டங்கள் சமூக ...
Articles, Day Today News, and more