Skip to main content

Posts

Showing posts with the label Immigration

கனடா அரசு அமுல்படுத்திய புதிய திட்டம் கனடாவில் குடியேற அரிய வாய்ப்பு 2025!

  கனடாவில்  2025  ற்குள்  500,000    புதிய   குடியேறிகளை   உள்வாங்க   திட்டமிட்டுள்ளது   அதன்படி  2023-2025  காலப்பகுதிக்குள்   உள்வாங்கப்படும்   நபர்களால்   கனடாவில்   நிலவும்   வேலைதட்டுப்பாட்டையும் , பயிற்றப்பட்ட வேலையாக்களின்   வெற்றிடங்கள்   நிரப்பப்படலாம்   என   எதிர்பார்க்கப்படுகிறது . 2023 இல்  465,000  புதிய   குடியேறிகளையும்  2024  இல் 485,000  புதிய   குடியேற்றவாதிகளையும்  2025  ல் 500,000  புதிய   குடியேற்றவாதிகளையும்   உள்வாங்க   கனேடிய   அரசு   திட்டமிட்டுள்ளது .  மேலதிக   தகவலுக்கு  https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/news/notices/supplementary-immigration-levels-2023-2025.html இந்த   தகவல்   கனடாவிற்கு   குடிபெயர   திட்டமிட்டிக்கொண்டிருப்பவர்களுக்கு   மகிழ்ச்சியை   தரும்   செய்தியாகும் . Covid-19  காரணமாக   பலரின்...

கனடாவில் வாழ்பவர்களில் கால்வாசியினர் புலம்பெயர்ந்தோர். இந்த நாட்டவர்கள் தான் அதிகமா?

கனடா ஒரு குடியேற்ற நாடு இங்கு உலகின் எல்லா பகுதியிலிருந்தும் மக்கள் தங்ள் கல்வி தேவை மற்றும் வேலைவாய்ப்பு சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கு இங்கு தினமும் மக்கள் இந்த மண்ணில் கால் பதிக்கின்றனர். இவர்கில் ஆபிரிக்க, ஐரோப்பா, ஆசியா,தென்னமெரிக்கா என அதிகமக்கள் வாழ்கின்றனர். சமீபத்தில் வெளியான அறிக்கை யில் கனடாவின் மொத்த மக்கள் தொகையில் 23% மானோர் புலம்பெயர்ந்தோர் ஆவர். 2041 இல் நாட்டின் மொத்த மக்கள் சனத்தொகையில் 29.1-34% சதவீதத்தினர் வரை புலம்பெயர்ந்தோராக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 2016-2021 இடைப்பட்ட காலப்பகுதியில் கனடாவிற்கு புலம்பெயர்ந்தோர்களில் அதிகமானோர்கள் இந்தியர்கள் அவர்களின் சதவீதம்18.6% ஆகும். 2016-2020இக்காலப்பகுதியில் கனடாவிற்கு புலம்பெயர்ந்தோரில் 5இல் ஒருவர் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. 2016-2021 காலப்பகுதியில் கனடிய சனத்தொகை 5.2% அதிகரித்தது அதில் ஆசிய மொழி பேசுபவர்களே அதிகம். குறிப்பாக மலையாள மொழி பேசுபவர்ள்(35,000 பேருக்கு129%),ஹிந்தி(92,000 பேருக்கு +66%) , Punjabi(520,000 பேருக்கு +49%) Gujarati(92,000 பேருக்கு +43%) அதிகரித்தது. ஆசிய மொழிகள் பேசுவர்க...