Skip to main content

Posts

Showing posts with the label Google

Google ல் 10,000 ஊழியர்களை பணிநீக்க திட்டம்!

  உலகில்   தலைசிறந்த   நிறுவனங்களில்   ஒன்றான  google  ஒருஅதிர்ச்சி   அறிவிப்பை   வெளியிட்டுள்ளது .  அவர்களது மொத்த   ஊழியர்களில்  6%  சதவீதம்   குறைவான   வேலைத்திறன்  (Poor performing employees)  களை வேலையில்   இருந்து   நீக்க   முடிவு   எடுத்துள்ளது . Twitter,Meta,Amazon  ஐ   தொடர்ந்து   தற்போது  google  உம் தனது   ஊழியர்களை   வீட்டிற்கு   அனுப்ப   ஆரம்பித்துள்ளது . 2023  ல்   வர   இருக்கும்   பொருளாதார   மந்தநிலையை எதிர்கொள்ளவும் , தற்போது   ஏற்பட்டுள்ள   வருமான   குறைவு   காரணமாகவும்   இந்த   முடிவை   எடுத்துள்ளது .  இன்னும் சில   நிறுவனங்களும்   இதே   போல   ஊழியர்களை   வீட்டிற்கு   அனுப்பலாம்   என   எதிர்பார்க்கலாம் .