உலக பணக்காரர்களில் ஒருவரும் Tesla & Twitter ன் CEO வான Elon Musk டிவிட்டரை வாங்கிய பின்னர் இணையத்தில் பேசுபொருளானார் . தற்போது அவர் ஆர்டர் செய்துள்ளார் அந்த செய்தியே இப்போது பிரபலமாக உள்ளது சரி அவரின் Private Jet ல் என்னதான் இருக்கிறது என்று பார்ப்போம் . அவர் ஆர்டர் செய்த jet Gulfstream G700 ஆகும் இதனை Gulfstream Aerospace corporation தயாரிக்கிறது . இது 57 அடிநீளமான Jet ஆகும் இதில் 5 Living Areas உள்ளன மற்றைய Jet களில் இருப்பதைவிட பெரிய Cabin ஐ கொண்டுள்ளது . 19 பேருக்கான இருக்கை வசதி அத்துடன் வசதியான குளியல் அறையையும் கொண்டுள்ளது . இதன் விலை US$78 million களாகும் . இவர்தனது பழைய ...
Articles, Day Today News, and more