கடந்த 27/06/2023 Algeria 🇩🇿 வம்சாவளியை சேரந்த 17 வயது Nahel எனும் சிறுவன் பிரெஞ்சு பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான் இதனை தொடரந்து பிரான்ஸ்இன் தலைநகர் தொடங்கி நாடுமுழுவதும் போராட்டங்கள் வெடித்தது . உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டங்கள் நடாத்தப்பட்டது அதன்போது கலவரக்காரர்கள் கோபத்தின் மிகுதியால் வர்ததக கட்டடங்கள் , கடைதொகுதிகள் , அடுக்குமாடிகள் , கார் , டிராம் , பஸ் என்பவற்றை தீக்கிரையாக்கினர் . இதன்போது கலவரக்காரர்கள் பட்டாசுகளை வெடித்து பொலிசாரை விரட்டியடித்தனர் . ஆறுநாட்களுக்கு மேலாக போராட்டங்கள் தொடரந்துவருகிறது . பிரான்ஸ் ஐனாதிபதி போராட்டக்காரர்களை அமைதியாகுமாறு அழைப்புவிடுத்தார் . இந்த போராட்டங்கள் கலவரமாக வெடித்து பல கடைகள் சூரையாடப்பட்டது ...
Articles, Day Today News, and more