Skip to main content

Posts

Showing posts with the label Elon musk

200 Billion Dollars சந்தை மதிப்பை இழந்தது Tesla ஆப்பு வைத்த சீன நிறுவனம்!!!

 உலகில் சிறந்த EV கார்களை தயாரித்துவெளியிடும் நிறுவனமாக Tesla விளங்கிறது கடந்த ஒருமாதத்தில் Tesla வின் Market Value சந்தை மதிப்பானது 26% சரிந்துள்ளது இது 205 Billion Dollars ஆகும்.  இது அதன் மொத்த சந்தை மதிப்பில் பெரும் சரிவை கண்டுள்ளது. தற்போது EV வாகனங்களுக்கான சந்தை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது, முன்னர் Tesla மட்டும் கோலோச்சிய காலங்கள் சென்று BYD,Honda,Toyota,BMW,Hyundai,GM,Rivian இன்னும் பல பல EV தயாரிப்பாளர்கள். இதில் குறிப்பிடும்படியாக சீனாவில் மட்டும் 91 EV Cars தயாரிப்பாளர்கள் தயாரிப்பில் உள்ளனர் இதனைவிட பலநூறு நிறுவனங்கள் இதுதொடர்பான ஆய்வில் முடிவு கட்டத்தை எட்டியுள்ளனர். தற்போது நாம் Elon Musk கூறிய கருத்து ஒன்றை எடுத்துக்கொள்ளவேண்டும்"எவ்வளவுதான் விற்பனை தடைகளை நீங்கள் சீன  EV தயாரிப்புக்களுக்கு விதித்தாலும் சீன EV தயாரிப்புக்களால் மற்றைய நிறுவனங்களின் தயாரிப்புக்கள் அழிக்கப்படுவதை நிறுத்த முடியாது"  அவர் குறிப்பிட்டதாவது குறிப்பாக வட அமெரிக்கா மற்றைய மேற்குலக நாடுகளில் சீன தயாரிப்புக்களுக்கு தடைஉள்ளது அதற்கு அரசியல் காரணங்கள் இருந்தாலும், ஐரோப்பாவில் சீன த...

Twitter வாசிகளை கவர்ந்த Elon musk ன் Tweet

  உலகப்பணக்காரர்களில்   ஒருவரும்  Tesla,Spacex    உரிமையாளர்உம்  Twitter  ன் உரிமையாளராக திகழ்ந்துவருகிறார் . இவர்  Twitter  ல்  Active  ஆக   இருக்கும்   நபர்   இவரை   தற்போதுவரை  144.1 million followers  இருக்கிறார்கள்   இவர்   பதிவுகள்   டிவிட்டரில்   பெரிதும்கவனம்   ஈர்க்கும்   வகையில்   இருக்கும் தற்போதுஒரு  meme  ஐபகிர்ந்து  “oh hi lol”  என்று   பதிவிட்டுள்ளார்   அதில்   குறிப்பிடப்பட்டுள்ளதாவது "people who have Twitter but never post anything “  என்பதாகும் .  அதற்கேற்ற   புகைப்படமும்   உள்ளது . ஒருவயதான நபர்   பல   மக்கள்கூட்டத்தை   சவகாசமாக   வேடிக்கை   பார்கிறார் . இந்த   பதிவு   ரசனைஉள்ளவிடயமாகும்   இது Twitter  ல்நிதர்சனமும்   ஆகும் .  இந்த   பதிவை   இப்போதுவரை  61.7 million  பார்வையாளர்களை   எட்டியுள்ளது .1.3 Million heart...

Tesla வின் Semi Truck அறிமுகப்படுத்தப்பட்டது.

  Tesla  நிறுவனத்தின்  CEO  வான  Elon Musk  அவர்கள்  December 01  திகதி   அவர்களது   தயாரிப்பான  Semi Truck  னை   அறிமுகப்படுத்தினார் . Trucking  துறையில்   ஒரு   புரட்ச்சியை   ஏற்படுத்த   மின்சாரத்தால்   இயங்கும்   வகையில் வடிவமைக்கப்பட்ட   இந்த  Truck 25 second  களில்  0-100km/h  வேகத்தை   அடையக்கூடியது ,1.2kwh/km  மின்சாரத்தை   நுகரக்கூடியது .  ஒருதடவை   முழுவதும்  charge  செய்தால்  800 km  வரை   பயணம் செய்யக்கூடியது .3 Independent motors  களால்   இயக்கப்படும்   இந்த  truck  உயர்   முறுக்குதிறனை பெறுகிறது , இதில்   பாதுகாப்பு   அம்சங்கள்   நிறைந்ததாகவும் ,30  நிமிடங்கள்  charge  செய்தால்   அதன்  battery 70% charge  ஆகிவிடும் .  இதன்   முதல்  Truck delivery  ஐ  Pepsi  நிறுவனம்   பெறுகிறது .  அமெரிக்க...

Elon Musk டிவிட்டரை வாங்கும் திட்டத்தினை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளார்.

சிலவாரங்களாக சர்வதேசரீதியில் எலான் மஸ்க் பற்றிய பேச்சே இருந்தது டிவிட்டரை எலான் வாங்கப்போகிறார் என்பது சமூக வலைதளங்களில் தீயாக பேசப்பட்ட விடயமாகும். டிவிட்டரில் மக்களின் பேச்சு சுதந்திரம் மறுக்கப்படுகிறது, மக்கள் தங்கள் கருத்துகளை முன்வைக்க முடியாமலும் தனிப்பட்ட நாட்டிற்குசார்பான கருத்துகள் அளவுக்குஅதிகமாக ஊக்குவிக்கப்படுவதுடன் தனிப்பட்டவர்களின் கருத்து சுதந்திரம் அடக்கப்பட்டுகிறதாக வெளிப்படையாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் டிவிட்டரில் போலி கணக்குகள் காணப்படுவதனால் அதன் விவரங்கள் நிலுவையில் இருப்பதால் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கபபட்டுள்ளது என்று தனது டிவிட்டர்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.