வாரம் 80 மணிநேரம் வேலை செய்யனும் இல்லனா நடைய கட்டுங்கோ!Twitter ஊழியர்களுக்கு Elon Musk ன் அறிவுறுத்தல்!
நஷ்டத்தில் இருந்த Twitter Company ஐ 44 Billion Dollars களுக்கு கொள்வனவு செய்தார் அதன் பின்னர் Twitter ன் CEO வான பரக் அகர்வால் அவர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் பணிநீக்கம் செய்யப்படடார்கள் . அதனைத்தொடர்ந்து Twitter ல் பல மாற்றங்களை கொண்டுவரப்போவதாக கூறினார் இனி Blue tick (verified) Account வைத்திருப்பவர்களிடமிருந்து 8 $ அறவிடப்போவதாக கூறினார் . தற்போது நஷ்டத்தில் இருக்கும் Twitter ஐ லாபமான நிறுவனமாக்க Elon musk எடுத்த அதிரடி நடவடிக்கைகள் Twitter ஊழியர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது . வாரம் 80 மணிநேரம் பணிசெய்யவேண்டும் எனவும் அதிகநேரம் வேலைசெய்வதை Elon musk தனது ஊழியர்களிடமிருந்து எதிர்பார்க்கிறார் . ஆனால் ...