இலங்கை கிரிக்கட் அணியானது ICC men Cricket World Cup 2023 இல் பங்குபற்றிய 9 போட்டிகளில் 2 இல் வெற்றி 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக இந்தியாவுடனான போட்டியில் 55 ரண்களுக்கு ஆட்டமிழந்து இந்தியாவானது 302 ரண்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. இதன் எதிரொலியாக இலங்கை கிரிக்கட் ரசிகள் இலங்கை கிரிக்கட்சபை முன்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர் இது நாடுமுழுவதும் பேசுபொருளானதை தொடர்ந்து, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்கே தற்போதைய Cricket board ஐ கலைத்து புதிதாக ஒரு Cricket board ஐ முன்னாள் உலக கோப்பை சாம்பியன் Arjuna Ranatunga தலைமையிலான புதிய குழு நியமிக்கப்பட்டது. இதனை எதிர்த்து முன்னாள் அணி தேர்வுக்குளு இந்த நடைமுறை செல்லுபடியாகாது என வழக்கு தொடுத்தனர் தற்போது அந்த வழக்கு நிலுவையிலுள்ளது. 10/11/2023 இலங்கை நாடாளுமன்றில் இலங்கை கிரிக்கட்சபையில் உள்ள ஊழல் மோசடிகள் பக்கச்சார்பான தெரிவுமுறைகள், இலங்கை கிரிக்கெட்சபை தலைவர்முதல் அதிகாரிகளை நீக்கம் செய்யவேண்டும் என விவாதம் இடம் பெற்றிருந்தது. இந்தவிதமான வாக்கெடுப்புமின்றி இந்த பிரேரணை நிறைவேறியது. இதன் மூலம் முழுகட்டமை...
Articles, Day Today News, and more