SRK,Vijay Sethupathi,Nayantharah,Yogi babu போன்ற பல நடிகர் பட்டாளத்துடன் கடந்த September 07 2023 வெளியான Jawan திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே வசூலில் சூடுபிடித்திருந்தது. தற்போது Official Box office Collection detail வெளியாகியுள்ளது. 18 நாட்கள் முடிவில் 1004 கோடிகளை வசூல் செய்து fastest 1000 crores in Bollywood என்ற சாதனையை இப்படம் பெற்றுள்ளது. இந்தியாவில் மட்டும் இவ் திரைப்படம் 665 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. கடல் கடந்த நாடுகளில் சுமார் 340 கோடிக்குமேல் வசூலித்துள்ளது, தொடர்ந்தும் இவ் திரைப்படம் வசூலை தொடர்ந்து குவித்து வருவது குவித்து வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Articles, Day Today News, and more