கடந்த வாரங்களாக கனடாவில் குடியேறுவதற்கான விசா வழங்குவதாக மோசடிகள் அம்பலமாகியுள்ளது. கனடாஅரசு கனடியர்கள்&வெளிநாட்டினர்களுக்கு இதுபற்றி எச்சரித்துள்ளனர்.தங்களை சட்டத்தரணி,அரசஅதிகாரி,நிறுவனஅதிபர் என அறிமுகப்படுத்திக்கொள்ளும் இவர்கள் மக்களை whats app மூலமாக மக்களை அணுகின்றனர் போலி விளம்பரங்கள் மூலமாக கனடாவில் குடியேற அரியவாய்ப்பு எனும் மக்களை கவரும் தலைப்புக்களில் whats app ல் பலரால் பகிரப்பட்டு அதிக நபர்களை இவர்கள் அணுகி ஏமாற்றியுள்ளனர் இதனை Tech Transparency Project (TTP) வெளியிட்டுள்ளனர். இந்திய மாணவர்கள் இலக்குவைத்து ஏமாற்றப்பட்டுள்ளனர் உங்களுக்கு பகிரப்படும் WhatsApp செய்திகளின் உண்மைத்தன்மை பற்றி கவனமாக இருங்கள் அவர்ள் மின்னஞ்சல் மூலமாகவும் உங்களை அணுகி ஏமாற்றக்கூடும் நிறுவனங்களினை அணுகும்போது அவர்களின் பதிவு மற்றும் அவர்களின் நம்பகத்தன்மையை சரிபாருங்கள்.
Articles, Day Today News, and more