Skip to main content

Posts

Showing posts with the label Canada

உக்ரேன் Vs ரஸ்யா போரால் சரிவடைந்த கனடாவின் பொருளாதாரம்.

  இந்த உக்ரேன் Vs ரஸ்யா போரானது February 20,2014 Cremea ( Crimean peninsula ) ரஸ்யா ஆக்கிரமித்ததிலிருந்து இந்த போரானது தொடங்குகிறது அதன் பின்னர் February 24 2022 ரஸ்யாவானது உக்ரேனை ஆக்கிரமித்ததிலிருந்து தற்போதுவரை இந்த போரானது நடைபெற்றுக்கொணடிருக்கிறது. இந்த போரால் இரண்டு நாடுகளுக்கும் பெரும் பொருளாதாரச்சேதமும்.உயிர்சேதமும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.இந்த பதிவில் உக்ரேன் Vs ரஸ்யாவுடனான போரால் கனடாவின் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை நோக்குவோம். உக்ரேன் நாடானது ஐரோப்பாவில் ஏழ்மைநாடுகளில் ஒன்றாகும்.அத்துடன் இவ்நாட்டில் ஊழல்கள் அதிகமாக நடைபெறுகின்றன.உக்ரேன் உலகத்தின் ஆயுதங்களுக்கான கறுப்புச்சந்தையாக அறியப்படுகிறது.உலகின் பல பகுதிகளுக்கும் பல அமைப்புக்களுக்கும் ஆயுதங்களை வழங்கும் நாடாகவும் காணப்படுகிறது.கூலிக்காக கொலைசெய்யும் ராணுவத்தையும் கொண்டநாடு மிக முக்கியமாக விவசாயம் சார்ந்த உற்பத்திகளிலேயே தங்கிநிற்கிறது. இந்த உக்ரேன் 1991 வரை அன்றைய USSR (The union of Soviet socialist Republics) லிருந்து பிரிந்து 24,August 1991 தனிநாடாக பிரகடணப்படுத்தப்பட்டது.இந்த USSR லிருந்து...

St. Paul இடைத்தேர்தலில் Don Stewart வெற்றி 30 வருட Liberals கோட்டை தகர்ப்பு

    கனடா மக்கள் அதிகம் எதிர்பார்த்த விடயங்களில் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. கடந்த 30 வருடங்களாக liberal கட்சியின் பலம் பொருந்திய கோட்டையாக St. Paul இருந்துவந்தது. கனடா முழுவதும் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தி நிலை இருந்துவரும் நிலையில் குறிப்பாக liberals ன் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டிநிற்கும் என எதிர்பார்க்கப்பட்டது அது போலவே மக்கள் மாற்றத்தை விரும்பி Conservative கட்சியை தெரிவு செய்துள்ளனர். இந்த முடிவானது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளை எதிரொலிப்பதாக உள்ளது. கடந்த பதிவில் தேர்தல் கருத்துக்கணிப்புக்கள் கனடா மாற்றத்தை விரும்புகிறது எனபதை குறிப்பிட்டிருந்தேன்."ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல் liberal கட்சியானது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பாக Ontario மாகாணத்தில் Toronto போன்ற பகுதிகளில் மிகப்பெரும் தோல்விகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட Leslie church ஐ காட்டிலும் 590 வாக்குகள் அதிகம் பெற்று co...

ஐரோப்பாவிலிருந்து பற்றிய வலதுசாரிகள் எனும் தீ வீழ்சியடையும் liberals

  கனடாவானது மிகப்பெரிய பொருளாதார மற்றும் அரசியல் சிக்கலில் சிக்கியுள்ளது.கணிசமான கனடிய மக்கள் கனடாவைவிட்டு வெளியேறிக்கொண்டிருப்பது சமூக வலைதளங்களில் பேசுபடுபொருளாக உள்ளது.கனடாவின் பிரதமருக்கான தேர்த்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாகி தற்போதுள்ள அரசாங்கத்தின் உண்மைநிலையை வெளிக்காட்டியுள்ளது.வீட்டுவாடகை,அத்தியாவசிய பொருட்களின் விலைஏற்றம்,அதிகரித்த குடிவரவு,வாழ்க்கை தரமானது வீழ்ச்சியடைந்துள்ளமை,மருத்துவமனைகள் மக்களின் வரிசை,அதிகரித்த வரி என கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீது கடும் வெறுப்பில் உள்ளனர் அதனையே கருத்துக்கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றது. 16 june 2024 அன்று வெளியான அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கான கருத்துக்கணிப்பின் படி தற்போது ஆளும் கட்சியான Liberal கட்சி 4 ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன்படி  Conservative கட்சியானது 223 ஆசனங்களை பெறும் என கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.கனடாவின் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 338 ஆகும் இதில் 170 ஆசங்களை பெறும் கட்சியானது ஆட்சியமைக்கமுடியும். 2025 ல் தேர்தல் நடைபெறுவதற்கு 15 மாதங்கள் இருக்கும் நிலையில் இவ்வாறான கருத...

Cap on International Students :- அறிவிப்பின் பின்னரான மாகாணங்களின் நடவடிக்கைகள்!!!

  The Canadian government's recent announcement of new limits on study permits for international students in 2024 and 2025 has stirred mixed reactions. British Columbia supports the measures, implementing a two-year freeze on new schools and enhancing compliance measures for international students. Ontario aligns with the policy changes, introducing measures like increased oversight and a moratorium on new public-private college partnerships. Manitoba expresses concerns about the student cap, emphasizing the need for sustainable international student arrivals and potential tuition cost increases. New Brunswick voices negative views, stating the policy unfairly targets provinces and lacks clarity on its impact. Educational institutions like the University of Waterloo approve measures against bad actors but express concerns about implications at the undergraduate level. The University of British Columbia commits to supporting international students and collaborates with the governmen...

கனடா Visitor visa ஏன் நிராகரிக்கப்படுகிறது? 20 காரணங்கள் !!!!

  கனடா Visitor visa ஏன் நிராகரிக்கப்படுகிறது?  முதல் எப்போதும் இல்லாத அளவு Visitor Visa Rejections அதிகரித்து வருகின்றது இது பற்றி 20 விடயங்களை உள்ளடக்கிய YouTube காணொளி ஒன்று எனது Sarujan Views YouTube channel ல் இன்னும் சில நாட்களில் வெளிவரும்.  கனடா விசிட்டர் விசா ஏன் இவ்வளவு அதிகமாக அதுவும் இலகுவாக பலருக்கும் வழங்கப்பட்டது என்று நீங்கள் சிந்தித்தது உண்டா? கனடா வினுள் ஒரு நபர் விசிட்டர் விசாவில் வந்தால் அவர் கனடிய வங்கியொன்றில் வைப்பிலிட்டு அவர் கனடாவில் தங்கி நிற்கும் வரை அதனை செலவு செய்வதனால் கனடிய பொருளாதாரத்துக்கு பலம் சேர்கிறார். இதுமட்டுமல்லாது தற்போது கனடாவில் நிலவிவரும் Labour shortage ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் February 28 2025 வரை Visitor. visa வில் வருபவர்கள் ஒரு வேலையை பெற்றுக்கொண்டால் அதாவது Work offer Letter ஐ பெற்றால் அதனை கொண்டு அவரது visitor visa வை work visa வாக Convert செய்து கொள்ளமுடியும்.  சரி, எந்தெந்த காரணங்களால் Visitor Visa Reject ஆகுது?  1.Proof of financial - நீங்கள் கனடாவில் தங்கிநிற்கும் காலத்தில் உங்கள் வாழ்க்கை செல...

Israel ற்கான விமான சேவையை நிறுத்தியது கனடா !!!

  Air Canada தனது விமானசேவையை Israel ன் Tel aviv ற்கான நிறுத்தியுள்ளது. இஸ்ரேலில் நடந்துவரும் அசாதார சூழ்நிலைகாரணமாகவும் பாலஸ்தீனிய கிளர்ச்சியார்கள் இஸ்ரேலின் பென்குரியன் விமானநிலையத்தை இலக்கு வைத்து ராக்கெட் தாக்குதல்கள்நடாத்தப்பட்டுள்ளது. அத்துடன் tel aviv ன் புறநகர்பகுதிகளில் வெடிப்புச்சத்தம் கேட்டவண்ணம் உள்ளன இதனால் பாதுகாப்புகாரணங்களை கருதி கனடா இந்த முடிவை எடுத்துள்ளது. 

Ontario மாகாண minimum wage $1.50 உயர்வு

  கனடா ஒன்ரேரியோ மாகாணத்தின் அடிப்படை hour salary OCTOBER 01 2023 முதல் $15.50 லிருந்து $16.55 உயர்த்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 7% உயர்வாகும். ஏனைய மாகாணங்களின் சம்பள உயர்வு. As of October 1, 2023, various other jurisdictions across Canada will also see an increase in the general minimum wage:  Manitoba : Increasing from $14.15 to $15.30 an hour Nova Scotia : Increasing from $14.50 to $15.00 an hour Saskatchewan : Increasing from $13.00 to $15.00 an hour Newfoundland & Labrador : Increasing from $14.50 to $15.00 an hour Prince Edward Island : Increasing from $14.50 to $15.00 an hour

Colleges In Ontario (Part I)

    There are many colleges in Ontario, Canada, offering a wide range of programs and courses to students. Here are some of the most well-known colleges in Ontario: Algonquin College Cambrian College Canadore College Centennial College Conestoga College Confederation College Durham College Fanshawe College Fleming College George Brown College Georgian College Humber College Lambton College Loyalist College Mohawk College Niagara College Northern College St. Clair College St. Lawrence College Sault College Seneca College Sheridan College   These colleges offer a wide range of programs and courses in areas such as business, technology, health sciences, skilled trades, hospitality, creative arts, and more. Students can choose from diploma programs, certificate programs, and degree programs, depending on their career goals and interests. Each college has its own unique strengths, programs, and campus culture, so students should research each college to find the best fit for t...

How to Get a Driver's Licence in Ontario

  In Canada, drivers are required to have a valid driver's license to operate a motor vehicle on public roads. In order to obtain a driver's license, individuals must pass a written and practical driving test, and meet certain other requirements such as age and vision requirements. The process for obtaining a driver's license varies depending on the province or territory in which you live. In most cases, new drivers must first obtain a learner's permit, which allows them to practice driving under the supervision of a licensed driver. After a certain period of time and successful completion of a driving test, the learner's permit can be upgraded to a full driver's license. There are several different types of driver's licenses in Canada, including class 5 (for most passenger vehicles) and class 4 (for taxis, ambulances, and small buses). The specific requirements for each type of license may vary. It is important to note that Canadian driver's licenses ar...

How to come to Canada as a Student (Easy 7 Steps)

  If you're a student looking to emigrate to Canada, there are a few steps you'll need to take. Here is a general overview of the process: 1. Choose a school: First, you'll need to research and choose a school in Canada that you would like to attend. Make sure the school is accredited and meets your educational goals. 2. Obtain a study permit: In order to study in Canada, you'll need to obtain a study permit. You can apply for a study permit online or at a Canadian embassy or consulate. You'll need to provide proof of acceptance to a Canadian school, as well as proof of financial support and a clean criminal record. 3. Get a visa: Depending on your country of origin, you may also need to obtain a visa in order to enter Canada. You can apply for a visa at a Canadian embassy or consulate. 4. Arrange to house: Once you've been accepted to a school and obtained the necessary documents, you'll need to arrange to house. This could be on-campus housing or off-c...