முதலீடு என்னும் சொல்லை நம்மில் பலர் அதிகம் தடைவைகள் எமது வாழ்க்கையில் கேட்டிருப்போம் பலர் அதன் அர்த்தத்தை தெரிந்தும் உள்ளோம். " An investment is an asset or item acquired with the goal of generating income or appreciation" இதுவே முதலீட்டுக்கான வரைவிலக்கணமாக குறிப்பிடப்படுகிறது. முதலீட்டில் பலவகைகள் உள்ளன இலகுவாக கூறினால் நீங்கள் ஒரு பொருளைகொள்வனவு செய்வதன் மூலமோ அல்லது பணத்தை முதலீட்டுவதன் மூலம் காலப்போக்கில் நீங்கள் முதலிட்ட பணத்தினை விட அதிகபணத்தை பெறுதல்/ கொள்வனவு செய்த பொருட்களை விற்பனை அல்லது பரிமாற்றம் மூலம் லாபம் பெறுதல் உதாரணமாக தங்கத்தினை கூறமுடியும். நீங்கள் இன்று ஓர் குறிப்பிட்ட தொகைக்கு தங்கத்தை கொள்வனவு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் நிட்சயமாக அடுத்துவருடங்களின் அந்த தங்கத்தின் பெறுமதி நிட்சயம் அதிகரிக்கும் இதுபோலவே மக்கள் பங்குச்சந்தை(Stock market),Indexfund, Real Estate, bonds,ETF, Gold ETF, போன்று பலவகையான முதலீடுகள் உள்ளன. இதில் சில முதலீடுகளில் ஆபத்துக்களும் உள்ளன இருந்த போதிலும் மக்கள் உலகெங்கிலும் முதலீடுகளை செய்து கொண்ட...
Articles, Day Today News, and more