Skip to main content

Posts

Showing posts with the label America

வீழும் அமெரிக்க பேரரசு பகுதி 2

  முன்னைய பதிவில் அமெரிக்கா அதன் உள்நாட்டில் எதிர்நோக்கிவரும் சவால்களை அலசியிருந்தேன். அமெரிக்காவில் அளவுக்குமிஞ்சிய துப்பாக்கி கலாச்சாரம்,போதைப்பொருள்பாவனை,அதிகரித்த வெளிநாட்டு மக்களின் குடியேற்றம்,சுகாதாரத்துறையில் பிரச்சனைகள், என்று பல உள்ளக பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதனால் அமெரிக்கா வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அமெரிக்கா உலகின் வலிமையான நாடாக தோன்றினாலும் உண்மையில் பல முன்னேறிவரும் 3ம் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் பல விடயங்களில் பின்தங்கியே உள்ளது. இரண்டாம் உலகப்போரின் பின்னரே அமெரிக்க பேரரசு உலகின் வல்லரசாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.பேர்ள் துறைமுகத்தின் மீது ஐப்பான் தாக்குதலை மேற்கொண்டது இதன் மூலம் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா, இங்கிலாந்து,ரஸ்யா என நேசநாடுகள்(Allied forces) அமெரிக்க அதிபர் Franklin D Roosevelt ரஸ்யா சர்வாதிகாரி Joesph Stalin இங்கிலாந்து பிரதமர் Winston Churchill நேச அணி வெற்றியை ஈட்டியது. ஐப்பானின் ஹிரோசிமா,நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டுவீசி உலகுக்கே தனது அணுஆயுதபலத்தை காட்டி பயமுறுத்தியது, அவ்வாறே அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கு ஆரம்பமானது. கம்ய...

வீழும் அமெரிக்க பேரரசு - பகுதி 1

  இந்த உலகில் பேரரசுகள் பல உருவாகி அவைகுறிப்பிட்ட காலப்பகுதியில் வீழ்ச்சியை சந்தித்தன. ரோமப்பேரரசு,ஒட்டோமன் பேரரசு,பிருத்தானிய பேரரசுகளை கூறலாம்.வீழ்த்தமுடியாத பேரரசு என்று ஒன்று இல்லை என்பதே வரலாறு நமக்கு கற்பிக்கிறது. அமெரிக்க பேரரசை யார் வீழ்த்தப்போகிறார்கள்? சீனாவா இந்தியா,ரஸ்சியா,அல்லது அரபுலகமா? ஆம் இவைகளும் தான் இவைகளுடன் அமெரிக்காவின் உள்ளக பிரச்சனைகள் எப்படி பேரரசின் வீழ்ச்சிக்கு நேரடியாக செல்வாக்குச்செலுத்துகின்றன என்பதை இந்த பகுதியில் பார்ப்போம்.  கடந்த நூற்றாண்டில் உலகில் வல்லரசுநாடாகவும்,தீர்மானிக்கும் சக்தியாகவும் இருகிக்கிறது அதன் இராணுவபலத்தால் பலவிடயங்களை சாதித்துள்ளது.இவ்உலகில் அசைக்கமுடியாத இடத்தை பெற்றுள்ளது அமெரிக்க பேரரசு உண்மையிலேயே தனது பலத்தினால் இன்றுவரை மேலோங்கியுள்ளதா? அல்லது அதன் பேரரசு பதவியில் இருந்து பதவிஇறக்க அதனை சூழ்ந்துள்ள ஆபத்துகள் என்னென்ன? இதனை வாசிப்பதன் மூலம் பூகோளஅரசியல் பற்றிய விரிவான தெளிவு உங்களுக்கு கிடைக்கும் என நம்புகிறேன்.  சரி எதிலிருந்து தொடங்குவோம்?உண்மையிலேயே இந்த அமெரிக்க பேரரசு வலிமையுடன் உள்ளதா? அல்லது அது வலிமையாக இ...

Tesla வின் Semi Truck அறிமுகப்படுத்தப்பட்டது.

  Tesla  நிறுவனத்தின்  CEO  வான  Elon Musk  அவர்கள்  December 01  திகதி   அவர்களது   தயாரிப்பான  Semi Truck  னை   அறிமுகப்படுத்தினார் . Trucking  துறையில்   ஒரு   புரட்ச்சியை   ஏற்படுத்த   மின்சாரத்தால்   இயங்கும்   வகையில் வடிவமைக்கப்பட்ட   இந்த  Truck 25 second  களில்  0-100km/h  வேகத்தை   அடையக்கூடியது ,1.2kwh/km  மின்சாரத்தை   நுகரக்கூடியது .  ஒருதடவை   முழுவதும்  charge  செய்தால்  800 km  வரை   பயணம் செய்யக்கூடியது .3 Independent motors  களால்   இயக்கப்படும்   இந்த  truck  உயர்   முறுக்குதிறனை பெறுகிறது , இதில்   பாதுகாப்பு   அம்சங்கள்   நிறைந்ததாகவும் ,30  நிமிடங்கள்  charge  செய்தால்   அதன்  battery 70% charge  ஆகிவிடும் .  இதன்   முதல்  Truck delivery  ஐ  Pepsi  நிறுவனம்   பெறுகிறது .  அமெரிக்க...

சிரிக்கும் சூரியன் NASA புகைப்படம் Viral

  கடந்த  October 26  இல்   நாசாவின்  Solar Dynamics observatory    தொலைநோக்கி   ஒரு   அரிய   புகைப்படத்தை எடுத்துள்ளது   அதனைநாசா   அவர்களது  Twitter  தளத்தில்   பதிவிட்டுள்ளனர் .  அந்த   புகைப்படத்தில்   சூரியன் சிரிப்போன்று   காட்சி   தருகிறது .    " புற   ஊதா   ஒளியில்   பார்த்தால் ,  சூரியனில்   உள்ள   இந்த   இருண்ட   திட்டுகள்   கரோனல்   துளைகள்   என்று அழைக்கப்படுகின்றன ,  மேலும்   அவை   வேகமாக   சூரியக்   காற்று   விண்வெளியில்   வெளியேறும்   பகுதிகளாகும் "  என்று   நாசா   ட்வீட்   செய்தது . இதுஒரு   அரியநிகழ்வாக   பார்க்கப்படுகிறது   இந்த   கருத்துரைப்பெட்டியில்   இந்த   சிரிக்கும்   சூரியன்  Halloween  🎃   பண்டிகையில்   பயன்படுத்தப்படும்   துளையிடப்பட்ட   பூசணிக்காயினுள்   ஒளிவீசினால...

சீனாவுக்கு Semiconductors ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடை.

உலகில் 60% மேலதிகமான Semiconductor களையும் Microprocessor போன்றஇலத்திரனியல் Circuits களை உற்பத்திசெய்வதனை சீனா தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அமெரிக்கா கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு பொருளாதர சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்கா வில் இயங்கும் Chip தயாரிக்கும் நிறுஙனங்கள் சீனாவுக்குஏற்றுமதி செய்யக்கூடாது என தற்போதைய Biden அரசுதடை விதித்துள்ளது இதனால் ஏற்கனவே சீன கம்பனிகளுடன் ஒப்பந்தம் போட்டுள்ள கம்பனிகள் கவலையில் உள்ளன. Nvidia எனும் அமெரிக்க கம்பனி சீனநிறுஙனத்துடன் 500 மில்லியனுக்கான ஒப்பந்தம் போட்டுள்ளது தற்போது அந்நிறுவனத்தின் பங்குகள் 6% வரைகுறைந்துள்ளது. அமெரிக்க அரசு இந்ததடையைசீனாவுக்கெதிரான அரசியல் நகர்வாக செயற்படுத்தியுள்ளது இந்த திடீர் முடிவால் அமெரிக்க நிறுவனங்களுக்கே பாதிப்பு அதிகம். இனிவருங்காலங்களில் அமெரிக்கநிறுவனங்களின் வளர்ச்சி உலக சந்தையில் பின்னடைவையே சந்திக்கும் என எதிர்பார்க்கலாம்.