முன்னைய பதிவில் அமெரிக்கா அதன் உள்நாட்டில் எதிர்நோக்கிவரும் சவால்களை அலசியிருந்தேன். அமெரிக்காவில் அளவுக்குமிஞ்சிய துப்பாக்கி கலாச்சாரம்,போதைப்பொருள்பாவனை,அதிகரித்த வெளிநாட்டு மக்களின் குடியேற்றம்,சுகாதாரத்துறையில் பிரச்சனைகள், என்று பல உள்ளக பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதனால் அமெரிக்கா வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அமெரிக்கா உலகின் வலிமையான நாடாக தோன்றினாலும் உண்மையில் பல முன்னேறிவரும் 3ம் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் பல விடயங்களில் பின்தங்கியே உள்ளது. இரண்டாம் உலகப்போரின் பின்னரே அமெரிக்க பேரரசு உலகின் வல்லரசாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.பேர்ள் துறைமுகத்தின் மீது ஐப்பான் தாக்குதலை மேற்கொண்டது இதன் மூலம் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா, இங்கிலாந்து,ரஸ்யா என நேசநாடுகள்(Allied forces) அமெரிக்க அதிபர் Franklin D Roosevelt ரஸ்யா சர்வாதிகாரி Joesph Stalin இங்கிலாந்து பிரதமர் Winston Churchill நேச அணி வெற்றியை ஈட்டியது. ஐப்பானின் ஹிரோசிமா,நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டுவீசி உலகுக்கே தனது அணுஆயுதபலத்தை காட்டி பயமுறுத்தியது, அவ்வாறே அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கு ஆரம்பமானது. கம்ய...
Articles, Day Today News, and more