கடந்த சில மாதங்களாக கனடாவின் Ontario மாகாணத்தில் வீதி நடைமுறைச்சட்டங்கள் மிகுந்த கடுமையாக்கப்பட்டுள்ளது. கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துவதால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை குறைப்பதற்கு அரசு மேற்கொண்டநடவடிக்கைகளில் வீதி விதிமுறைகளை மீறுபவர்கள்மீது தண்டப்பணம் அறவிடப்படுவது வழமை ஆனால் அதன் கட்டணங்கள் தற்போது அதிகரித்துள்ளதுடன் கட்டணங்கள் தொடர்பான அதிகாரபூர்வமற்ற கட்டண விபரம் வெளியாகியுள்ளது அதனை நீங்கள் பார்வையிடலாம்.
🇨🇦🇨🇦🇨🇦🇨🇦Canada 🚦
New regulation for Canadian drivers (you must read)💸💰💵
🔳Not carrying driver’s license: $250
🔳After 6 days without a change of new address with MTO: $230
🔳Driving without insurance cause an accident: $ 5000 and license suspended for 5 years
🔳 Through a red light: $ 900
🔳Crossing two solid yellow lines : $500
🔳Turn, U-Turn and turn violation: $350 🔁
🔳Speeding (from 1-15km over): $250
🔳Speeding (from 16-25km over): $450
🔳Driving too slow 🐢: $399
🔳 Fail to Full stop at Stop Sign ⚠: $270
🔳Passing School bus 🚌 when lights are flashing: $885
🔳Holding and or using the 📱cell phone while driving (1st time): $1000
Driving license suspended 3 years
🔳Parking in Bus Lane or Zone 🚌: $900
🔳Fail to turn on head lights (30 minutes) before dark: $200
🔳 Tint too dark on door glass: $199
🔳Failing to wear seat belt: $200
🔳👶👦👧Children not wearing seat belts or not in accordance with Highway traffic act: $599
🔳Car pool Lane violation: $505
🚦🎫🏳🎫🎫 Forwarded as received🚦
Comments
Post a Comment