கனடாவின் Ontario மாகாணத்தில் கடந்த சிலவருடங்களாக கார்கள் திருட்டு அதிகரித்துவருகிறது. கடந்த 2022 ம் ஆண்டு 3500 வாகனங்கள் திருடப்பட்ட நிலையில் 2023 இல் 9,747 ஆக அதிகரித்துள்ளது. Honda CR-V , Lexus RX series, Doge RAM 1500 series, Toyota Highlander , Land Rover Range Rover , Ford 150 Series, Jeep Grand Cherokee, Jeep wrangler, Honda Civic, Acura RDX , போன்ற வாகனங்களாகும்.
மேல் குறிப்பிட்ட வாகனங்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் மிகவும் கவனமாக செயல்படுவது மிகவும் நல்லது.
Comments
Post a Comment