கனடாவானது பல தாசாப்தங்களாக பல இலட்சம் மக்களை கனடாவினுள் வரவேற்றுள்ளது. அத்துடன் கனடாவானது அகதிகளாக தஞ்சம் கோருபவர்களுக்கு அடைக்கலம் வழங்கும் நாடாக இருந்துவருகிறது. இந்நிலையில் 2023 ன் அரையாண்டில் 6 மாதகாலப்பகுதியில் 7032 மக்கள் கனடாவின் CBSA (Canada Border Services Agency) ஆல் நாடுகடத்தப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஒரு நாளுக்கு 39 நபர்கள் என்ற வகையில் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
Parkdale Community legal services ஐ சேர்ந்த Mary Gellatly கருத்து தெரிக்கும் போது 2021 சராசரியாக 21நபர்களும் 2022 ம் ஆண்டில் 23 நபர்களும் சராசரியாக நாடுகடத்தப்பட்டுள்ள எண்ணிக்கையாகும். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. எவ்வாறான காரணங்களால் மக்கள் நாடுகடத்தபடுகிறார்கள் என்று நாம் நோக்கினால் Criminality, health issues, Security issues, financial concer or misrepresentation ns போன்ற காரணங்களுக்காக மக்கள் நாடுகடத்தப்படுவது இடம்பெறுகிறது.
பின்வரும் காரணங்களும் நபர் ஒருவர் கனடாவை விட்டு வாழ்நாள்முழுவதும் உள் நுளைய தடை செய்யப்படலாம்.
The following crimes are among the criminal offenses that may result in deportation.
- Impaired driving due to alcohol or drugs
- Assault causing bodily harm
- Sexual assault or domestic violence
- Drug trafficking
- Theft over $5000
- Possession of a restricted weapon with ammunition
Comments
Post a Comment