இலங்கையை தனது இராணுவ நடவடிக்கைகளுக்கான ஆயுத தளபாடங்கள் உற்பத்தி மற்றும் பரிமாற்ற நிலையமாக செயற்படுத்தவுள்ளதாக அமெரிக்க பென்டகன் செய்திவெளியிட்டுள்ளது. மேலும் இலங்கை தவிர பங்களாதேஷ், பாக்கிஸ்தான் என இந்தியாவை சூழ பூகோள ரீதியில் இந்தியாவை சுற்றிவளைக்கும் நோக்கிலும் இந்துமாசமுத்திரத்தில் சீனாவின் பலத்தை அதீகரிக்கும் நோக்கிலும் இந்த திட்டம் உள்ளதாக செய்திவெளியாகியுள்ளது.
Comments
Post a Comment