இஸ்ரேலின் மீது பலமுனைதாக்குதல்கள் நடாத்தப்பட்டு வருகின்து ஹமாஸ் இஸ்ரேல் மீது பலாயிரம் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டது. தற்போது தெற்கு லெபனானிலிருந்து ஏவுகணை தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளது. இத்துடன் சில ஆயுதக்குழுக்களும் இந்த போரில் இணைந்துள்ளது. இஸ்ரேல் பொதுமக்களை இலக்காக வைத்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ஹாசாவினுள் தரைவழி தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை போரை நீட்டிக்குமென CIA ன் முன்னாள்தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
லிபியா நாட்டின் பாராளுமன்றில் ஓர் தீர்மானம்மொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. பலஸ்தீனுக்கு ஆயுதங்களைவழங்கவுள்ளதாகவும் இஸ்ரேலின் தாக்குதல்களை முறையடிப்பதற்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இதுமட்டுமல்லாது ஏமனின் ஹைதி குழுவினர் 3 long range ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஏவியுள்ளனர். நாளுக்குநாள் இஸ்ரேலை நோக்கி பல வழிகளில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தற்போது இஸ்ரேலானது ஆயுத உதவி மற்றும் 6 பில்லியன் பணஉதவியை அமெரிக்காவிடம் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
Comments
Post a Comment