விஷல், S.J.சூரியா,சுனில்,அபிநயா என ஒரு திரைப்பட்டாளமே நடித்து கடந்த 15/09/2023 அன்று வெளியாகியிருந்தது. குறிப்பாக S.J சூரியாவின் நடிப்பின் காரணமாக இந்தப்படம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.வெளியாகி 5 நாட்களில் 58 கோடி ரூபாய் இந்திய மதிப்பில் Collection ஆக பெற்றுள்ளது. தினமும் சராசரியாக 7 கோடி ரூபாய்களை வாரநாட்களில் இப்படம் பெற்றுவரும் நிலையில் வரும் வார இறுதியில் Collection அதிகரிக்கும் எனவும் நிட்சயம் இந்த படம் 100கோடியை தொடும் என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் Jailer ன் அசுர வெற்றிக்கு பின்னர் இந்தப்படம் தியேட்டர்களில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.
Comments
Post a Comment