உலகின் முதன்மை தொழில் நூட்ப நிறுவனங்களில் ஒன்றான Apple தனது WWDC 2023ல் ஒரு மகிழ்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Apple பாவனையார்களுக்கு Storage ஒரு பிரச்சனையாகவே இருந்து வந்தது, குறிப்பாக YouTubers,Tech companies, Designers போன்றவற்றில் Apple சாதனங்களை பயன்படுத்துவது வழமை இவர்கள் பல External Hard drives மற்றும் SSD களையே பயன்படுத்திவந்தனர்.
I cloud இல் இனி 6TB மற்றும் 12TB Storage Capacity பெறமுடியும்.
6TB - $29.99 a month
12TB - $59.99 a month
Family shareable
September 18 திகதி முதல் இந்த சேவையை பெறமுடியும். பல நாட்களாக வாடிக்கையாளர்களின் தேஙழவையாக இருந்தனர் Apple பாவனையாளர்கள் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
Comments
Post a Comment