அமெரிக்காவின் போர்விமானங்களில் அதிநவீன விமானமான F-35 Lightning கடந்த ஞாயிற்றுக்கிழமை Charleston South Carolina வில் காணாமல் போயியுள்ளது. 90 மில்லியன் அமெரிக்கன் டாலர் பெறுமதியான fighter jet காணாமல் போயுள்ளது. அதி நவீன தொழில் நுட்பங்கள் அடங்கிய இந்த போர்விமானம் stealth தொழில்நுட்பம் ரேடார் மற்றும் Satellite னால் கூட கண்ணில் படாமல் பறக்கக்கூடியது.
இந்த போர் விமானத்தை Track செய்வதில் கடினமாக உள்ளதாகவும் அதன் Tracking System பழுதடைந்துள்ளதாக இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அளவு அதிநவீன விமானம் அதன் கட்டுப்பாடுகளை இழந்த போது விமானி Automatic system மூலம் inject செய்யப்பட்டார். உலக மக்கள் மற்றும் அமெரிக்கர்களின் கேள்வி என்ன வென்றால் அதி நவீன விமானமாக இருந்தும் அதன் தொழில் நுட்பங்கள் கோழாறானாலும் அதை கண்டுபிடிக்க முடியாமல் திணறுவது தொழில் நுட்பத்தின் மீது வைத்த அதீத நம்பிக்கை தவறு என்பதை உணர்த்துகிறது.
Comments
Post a Comment