Apple தனது 15 Series ஐ வெளியிட்ட நிலையில் அதிகாரபூர்வமாக IPhone 12 Series மற்றும் iPhone 13 mini ஐ discontinue செய்வதாக அறிவித்துள்ளது.கடந்த வருடம் 12 mini ஐ discontinue செய்திருந்தார்கள்.
iPhone 12,13 mini கள் Apple எதிர்பார்த்தஅளவு விற்பனையை வழங்கவில்லை Apple தரப்பில் SE model களை நீங்கள் தொடர்ந்து எதிர்பார்க்க முடியும் தற்போது 4.7 inch LCD panel உள்ளது. எதிர்வரும் காலத்தில் larger screen ஐ எதிர்பார்க்க முடியும்.
Comments
Post a Comment