உலகின் முண்ணணி Smart Phone தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Apple நிறுவனம் அடுத்த IPhone வரிசையில் IPhone 15 model களை இன்னும் 2 தினங்களில் வெளியிடவுள்ளது. எதிர்வரும் 09/12/2023 அன்று WWDC 2023 ல் அவர்களது தயாரிப்புக்களான IPhone,IPad,Iwatch போன்றவற்றை வருடாவருடம் வெளியிடுவது வழமையான விடயமாகும். இவ்வருடமும் அனைத்து Apple சாதனங்களுக்குமான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
iPhone 15 line up ல் IPhone pro அதிகமானவர்களால் விரும்பப்படும் ஒரு model ஆகும் இது தொடர்பான rumors கள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களை ப்போலவே பரபரப்புக்கு பஞ்சமில்லாத வகையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
Here is what to expect:
- 6.1” and 6.7” displays
- 120Hz ProMotion
- Dynamic Island
- Thinner bezels
- Titanium frame
- Action Button (replaces Mute Switch)
- A17 chip
- 8GB RAM
- Periscope lens (up to 6x zoom; only on Pro Max)
- USB-C port
- Braided, color-matched USB-C cable included
- Colors: Space Black, Silver, Titan Gray, Dark Blue
- Storage: 128GB, 256GB, 512GB, 1TB (2TB possible)
- $100 price increase (possibly only for Pro Max)
இதுமட்டுமல்லாது இந்த வருடம் வெளியாகவுள்ள IPhone 15 களில் பழைய Lightning charger க்கு பதிலாக USB-C பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் கடந்த வருடமும் பலரால் பேசப்பட்ட விடயமாகும் EU(European union) ன் சட்டங்களின் படி EU வில் அனைத்து Mobile களும் USB Type C ஐ பயன்படுத்த வேண்டும் இதன் மூலம் இலத்திரனியல் கழிவுகளை குறைக்க முடியும் என்று EU நாடுகள் ஒன்றியம் நம்புகிறது. ஆனால் இது தொடர்பாக Apple தரப்பில் எந்த விதமான விடயங்களும் உறுதிசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment