Apple ன் Smart phone & Pad களுக்கான Micro chip வரிசையில் இந்த வருடம் IPhone 15 pro மற்றும் Max களில் A17 Pro Bionic chip Upgrade செய்யப்பட்டுள்ளது.
இது 3nm (நனோ மீட்டர்)அளவுகொண்டதாகவும், அப்பிள் தரப்பில் “fastest chip ever on any smartphone” இதுவரை தயாரிக்கப்பட்ட smartphone chip களில் அதிவிரைவானது என்று குறிப்பிட்டுள்ளனர். முன்னைய A15,16,17 களை ஒப்பிடும் போது Hight resolution இல் games களை விளையாடமுடியும்.
தாய்வானை தலைமையிடமாகக்கொண்ட உலகின் தலைசிறந்த Chip manufacturer ஆன TSMC உடன் இணைந்து Apple தயாரித்த 3nm Processor ஆகும். இதில் புதிய Manufacturing techniques மூலம் Better performance மற்றும் High efficiency ஐ கொடுக்கும் Chip ஐ உருவாக்கியுள்ளனர்.
A13- 8.5 billon transistors
A14- 11.8 billion transistors
A15- 15 billion transistors
A16- 16 billion transistors
A17- 19 billion transistors களை கொண்டது
Apple A17 Pro
» 20% faster GPU
now with 6 cores
» 10% faster CPU
with 6 cores
» 4x faster ray tracing
than A16 Bionic
» 2x faster Neural Engine: performs nearly 35 trillion operations per second
Comments
Post a Comment