Skip to main content

Posts

Showing posts from September, 2023

Splunk Technology நிறுவனத்தை 28 Billion Dollars களுக்குகொள்வனவு செய்தது Cisco

San Francisco, California தலைமையிடமாகக்கொண்ட  Software company ஆன Splunk ஐ Cisco Company 28 billion dollars Cash க்கு கொள்வனவு செய்துள்ளது. Searching, monitoring, web style interface, Cybersecurity monitoring போன்ற சேவைகளை வழங்கும் நிறுவனமாகும். $153 per share in Cash என்றளவில் $28  billion தொகைக்கு கொள்வனவுஇடம்பெற்றுள்ளது. இதன் மூலம் Cisco நிறுவனமானது எதிர்காலத்தில் அவர்களது சேவைகளை மேம்படுத்த இந்த கம்பனியின் software கள் பெரும் உதவியாக இருக்கும் என்பதை நம்புகிறது. 

Jawan 1000 கோடி வசூல் புதிய வசூல் சாதனைகள்

  SRK,Vijay Sethupathi,Nayantharah,Yogi babu போன்ற பல நடிகர் பட்டாளத்துடன் கடந்த September 07 2023 வெளியான Jawan திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே வசூலில் சூடுபிடித்திருந்தது. தற்போது Official Box office Collection detail வெளியாகியுள்ளது. 18 நாட்கள் முடிவில் 1004 கோடிகளை வசூல் செய்து fastest 1000 crores in Bollywood என்ற சாதனையை இப்படம் பெற்றுள்ளது. இந்தியாவில் மட்டும் இவ் திரைப்படம் 665 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. கடல் கடந்த நாடுகளில் சுமார் 340 கோடிக்குமேல் வசூலித்துள்ளது, தொடர்ந்தும் இவ் திரைப்படம் வசூலை தொடர்ந்து குவித்து வருவது குவித்து வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

Mark Antony 100 கோடி வசூலை நோக்கி !!! Vishal’s career best movie

  விஷல், S.J.சூரியா,சுனில்,அபிநயா என ஒரு திரைப்பட்டாளமே நடித்து கடந்த 15/09/2023 அன்று வெளியாகியிருந்தது. குறிப்பாக S.J சூரியாவின் நடிப்பின் காரணமாக இந்தப்படம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.வெளியாகி 5 நாட்களில் 58 கோடி ரூபாய் இந்திய மதிப்பில் Collection ஆக பெற்றுள்ளது. தினமும் சராசரியாக 7 கோடி ரூபாய்களை வாரநாட்களில் இப்படம் பெற்றுவரும் நிலையில் வரும் வார இறுதியில் Collection அதிகரிக்கும் எனவும் நிட்சயம் இந்த படம் 100கோடியை தொடும் என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் Jailer ன் அசுர வெற்றிக்கு பின்னர் இந்தப்படம் தியேட்டர்களில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. 

அமெரிக்காவின் F-35 போர்விமானம் மாயம்! தேடுதல் பணிக்கு பொதுமக்களின் உதவியை இராணுவம் நாடியுள்ளது.

  அமெரிக்காவின் போர்விமானங்களில் அதிநவீன விமானமான F-35 Lightning கடந்த ஞாயிற்றுக்கிழமை Charleston South Carolina வில் காணாமல் போயியுள்ளது. 90 மில்லியன் அமெரிக்கன் டாலர் பெறுமதியான fighter jet காணாமல் போயுள்ளது. அதி நவீன தொழில் நுட்பங்கள் அடங்கிய இந்த போர்விமானம்  stealth தொழில்நுட்பம் ரேடார் மற்றும் Satellite னால் கூட கண்ணில் படாமல் பறக்கக்கூடியது. இந்த போர் விமானத்தை Track செய்வதில் கடினமாக உள்ளதாகவும் அதன் Tracking System பழுதடைந்துள்ளதாக இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அளவு அதிநவீன விமானம் அதன் கட்டுப்பாடுகளை இழந்த போது விமானி Automatic system மூலம் inject செய்யப்பட்டார். உலக மக்கள் மற்றும் அமெரிக்கர்களின் கேள்வி என்ன வென்றால் அதி நவீன விமானமாக இருந்தும் அதன் தொழில் நுட்பங்கள் கோழாறானாலும் அதை கண்டுபிடிக்க முடியாமல் திணறுவது தொழில் நுட்பத்தின் மீது வைத்த அதீத நம்பிக்கை தவறு என்பதை உணர்த்துகிறது.

கனடாவில் வீட்டு வாடகை தொடர்பில் அதிர்ச்சி அறிக்கை

  கனடாவில் வீட்டுவாடகை தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது. சராரசரியாக ஒரு வாடகை குடியிருப்பாளர் 2117 $ சராசரியாக செலுத்த வேண்டியுள்ளது.  கனடாவின் பிரபல rentals தளமான Rentals.ca ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் சராசரி வாடகை தொகையானது சுமார் 9.6 வீதத்தினால் அதிகரித்துள்ளது. கடந்த மே மாதம் முதல் சராசரியாக வீட்டு வாடகை தொகையானது சுமார் நூறு டாலர்களினால் மாதாந்தம் அதிகரித்துச் செல்லும் போக்கு பதிவாகியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வாடகை தொகை அதிகரித்துள்ளதுடன் புதிதாக கட்டப்படும் வீடுகள் எண்ணிக்கைகள் மிக குறைவாக உள்ள நிலையில் நாட்டினுள் புதிய குடியிருப்பாளர்கள் மற்றும் பெருந்தொகை மாணவர்கள் வருகை தருவதனால் வாடகை வீடுகளுக்கான கேள்வி மிக அதிகளவாக அதிகரித்துள்ளது. 

Social Engineering Phishing Attack & Techniques

  Social Engineering Social engineering is the art of manipulating and utilizing human behavior to conduct a security breach. In social engineering, the victim, who is being used as a subject for a security breach, does not realize that he or she is being used. Users are considered to be the weakest link in the security chain and are easy to exploit. The attacker can use various methods in social engineering to gain sensitive and confidential information. The attacker can use methods such as sending an E-mail or redirecting the user to a malicious web page. Several methods can be used, but each method intends to get sensitive and confidential information for a security breach. In social engineering, the attacker psychologically manipulates the victim and misdirects to obtain the desired information. Social engineering can be performed in various ways: Over the telephone In-person Performing a task on a system Social engineering can be considered the base of almost all types of pass...

Apple A17 Pro Bionic Chip New Power house.

  Apple ன் Smart phone & Pad களுக்கான Micro chip வரிசையில் இந்த வருடம் IPhone 15 pro மற்றும் Max களில் A17 Pro Bionic chip Upgrade செய்யப்பட்டுள்ளது. இது 3nm (நனோ மீட்டர்)அளவுகொண்டதாகவும், அப்பிள் தரப்பில் “fastest chip ever on any smartphone” இதுவரை தயாரிக்கப்பட்ட smartphone chip களில் அதிவிரைவானது என்று குறிப்பிட்டுள்ளனர். முன்னைய A15,16,17 களை ஒப்பிடும் போது Hight resolution இல் games களை விளையாடமுடியும். தாய்வானை தலைமையிடமாகக்கொண்ட உலகின் தலைசிறந்த Chip manufacturer ஆன TSMC உடன் இணைந்து Apple தயாரித்த 3nm Processor ஆகும். இதில் புதிய Manufacturing techniques மூலம் Better performance மற்றும் High efficiency ஐ கொடுக்கும் Chip ஐ உருவாக்கியுள்ளனர்.  A13- 8.5 billon transistors  A14- 11.8 billion transistors  A15- 15 billion transistors  A16- 16 billion transistors  A17- 19 billion transistors களை கொண்டது  Apple A17 Pro » 20% faster GPU now with 6 cores » 10% faster CPU with 6 cores » 4x faster ray tracing than A16 Bionic » 2x faster Neural Engine: ...

Apple has officially discontinued the iPhone 12

 Apple தனது 15 Series ஐ வெளியிட்ட நிலையில் அதிகாரபூர்வமாக IPhone 12 Series மற்றும் iPhone 13 mini ஐ discontinue செய்வதாக அறிவித்துள்ளது.கடந்த வருடம் 12 mini ஐ discontinue செய்திருந்தார்கள். iPhone 12,13 mini கள் Apple எதிர்பார்த்தஅளவு விற்பனையை வழங்கவில்லை Apple தரப்பில் SE model களை நீங்கள் தொடர்ந்து எதிர்பார்க்க முடியும் தற்போது 4.7 inch LCD panel உள்ளது. எதிர்வரும் காலத்தில் larger screen ஐ எதிர்பார்க்க முடியும். 

iOS 17 will be available on September 18th

  Apple IOS ன் அடுத்த Update IOS 17 எதிர்வரும் September மாதம் 18 திகதி வெளியாகவுள்ளது.இதில் Personalize phone calls, live voice mail, messages,Stickers,Face time போன்றவற்றில் புதிய updates களை நீங்கள் எதிர்பார்கலாம் மேலும் தகவல்களை அறிய WWW.apple.com தளத்தை அணுகவும். கீழ்குறிப்பிட்ட iPhone களில்I OS 17 updates களை பெறமுடியும். - iPhone 14 - iPhone 14 Plus - iPhone 14 Pro  - iPhone 14 Pro Max - iPhone 13 - iPhone 13 mini - iPhone 13 Pro - iPhone 13 Pro Max - iPhone 12  - iPhone 12 mini - iPhone 12 Pro - iPhone 12 Pro Max - iPhone 11 - iPhone 11 Pro - iPhone 11 Pro Max - iPhone XS - iPhone XS Max - iPhone XR  - iPhone SE (2nd gen or later)

iCloud+ will now offer 6TB and 12TB options

  உலகின் முதன்மை தொழில் நூட்ப நிறுவனங்களில் ஒன்றான Apple தனது WWDC 2023ல் ஒரு மகிழ்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Apple பாவனையார்களுக்கு Storage ஒரு பிரச்சனையாகவே இருந்து வந்தது, குறிப்பாக YouTubers,Tech companies, Designers போன்றவற்றில் Apple சாதனங்களை பயன்படுத்துவது வழமை இவர்கள் பல External Hard drives மற்றும் SSD களையே பயன்படுத்திவந்தனர்.  I cloud இல் இனி 6TB மற்றும் 12TB Storage Capacity பெறமுடியும். 6TB - $29.99 a month 12TB - $59.99 a month Family shareable  September 18 திகதி முதல் இந்த சேவையை பெறமுடியும். பல நாட்களாக வாடிக்கையாளர்களின் தேஙழவையாக இருந்தனர் Apple பாவனையாளர்கள் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

NAS Cloud Storage A game changer

  NAS stands for Network Attached Storage . It's a specialized file storage device or server that is connected to a network, allowing multiple users and client devices to access and share files and data from a centralized location. Data Storage : NAS devices are primarily used for storing and managing data. They can range in size from single-drive enclosures to large, multi-bay systems that can hold multiple hard drives or SSDs. File Sharing : NAS enables easy file sharing among users and devices within a network. It typically supports various file protocols like SMB/CIFS (Windows file sharing), NFS (Unix/Linux file sharing), and FTP. Data Redundancy : Many NAS devices support RAID (Redundant Array of Independent Disks) configurations, which provide data redundancy and fault tolerance. This means that if one drive fails, data can still be accessed and isn't lost. Remote Access : Some NAS systems offer remote access capabilities, allowing users to access their files and data ov...