Walmart Delivery இனி Drone மூலம்.
வட அமெரிக்காவின் மிகப்பெரிய பல்அங்காடி தொகுப்பு Walmart ஆகும் இனிவரும் நாட்களில்
Wing எனப்படும் Drone delivery நிறுவனத்துடன் இணைந்து உடனடிஉணவுகள்,பலசரக்குகள்,
வீட்டு பாவனை பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை அமெரிக்காவின் Dallas நகரில் ஆரம்பிக்கவுள்ளது.
30 நிமிடங்களுக்குள் வாடிக்கையாளர்களின் வீட்டுவாசல் Drive way, backyard
அடுத்துவரும் வாரங்களில்
சுமார் 60,000 வீடுகள் வரை விநியோகிக்கதிட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தாமதமாக பொருட்கள் விநியோகம் தவிற்கப்படுவதுடன் Walmart ன்வினைத்திறன் அதிகரிக்கிறது.
வாடிக்கையாளர்கள் இதற்கு ஆதரவு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்த பலஇடங்களில் இந்த drone delivery ஐ நாம் எதிர்ப்பாக்கலாம். தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால்பொருள் கொள்வனவு மற்றும் சேவைகள்மேம்பட்டு வருகிறது என்பது
மறுக்க முடியாது.
Comments
Post a Comment