பிரான்சின் video game தயாரிப்புநிறுவனமான Ubisoft Entertainment SA பிரபலமானAssassinCreed, FarCry போன்ற game களை குறிப்பிடலாம்.
அதன் 49.9% பங்குகளை சீனாவை தளமாக கொண்ட
தொழில்நுட்பகம்பனி Tencent கொள்வனவு செய்து மிகப்பெரிய பங்குதாரராக இணைந்துள்ளது.
Tencent நிறுவனம் 300 million euros ($297million) க்கு பங்குகளை அதன் Guillemot’s company மூலம்கொள்வனவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் Ubisoft நிறுவனமானது தனது game களை சீனசந்தையில் நுழையும் துருப்புச்சீட்டாக பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்று பல Videogame நிறுவனங்களில் Tencent போன்ற நிறுவனங்களின் ஆளுமை அதிகரித்துவருகிறதுஇதன் மூலம் உலகில் பல பில்லியன் வருமானம் கொழிக்கும் Videogames துறையை கையப்படுத்துவதன்மூலம்பணம் சம்பாதிப்பது மற்றும்,சீன நிறுவனங்களை சாரந்து இந்த துறை இயங்க வேண்டுமென்ற மறைமுககுறிக்கோள் உள்ளது ஆச்சரியப்படுவதற்கில்லை.
கடந்த சில வருடங்களில் உலகை புரட்டி போட்ட Pubg Tencent நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒன்று அத்துடன் TikTok செயலியையும் நாம் மறக்க முடியுமா? அது Douyin அது Bytedance ன் பகுதி ஆகும்.
மக்களை Entertainment செய்யும் துறைகளில் சீனகம்பனிகளின் ஆதிகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது மறுக்க முடியாத உண்மை.
Comments
Post a Comment