கனடாவை தலைமையிடமாக கொண்டு செயற்பட்டுவரும் மென்பொருள் மற்றும் தொலைபேசி தயாரிப்புநிறுவனமான Blackberry கடந்த சில ஆண்டுகளாக உலக மொபைல் துறைகளுடன் போட்டியிடமுடியாமல்தோல்வியை தழுவியது தற்போதும் இயங்கிவரும் இந்நிறுவனம் மென்பொருள் மற்றும் Cybersecurity போன்றசேவைகளை வழங்கி வருகிறது. 2000-2011 காலகட்டத்தில் அதன் வளர்ச்சி அபரிமிதமானதாக இருந்தது குறிப்பாக 2011 ல் உலகம் முழுவதும் 85million பயனாளர்களை
வேலைதளங்களில் அதன் பயன்பாடு வெகுவாக பயனளித்ததுஅத்துடன் உயர்ந்தளவிலான பாதுகாப்பினைவழங்கியது இதனால் அதிகளவான
மக்கள் கொள்வனவு செய்தனர் இருந்த போதிலும் காலம் செல்ல செல்ல
உலக சந்தையில் பல புதிய Android ஐ தளமாக கொண்ட Phone கம்பனிகள் வர ஆரம்பித்தன அதன்போட்டிகாரணமாக இதன் விற்பனை சரிய
ஆரம்பித்தது.
தொழில் நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப தன்னை தகவமைக்க Blackberry தவறிவிட்டது அதன் பாரம்பரியமான தொழில்நுட்பத்துடன்
நின்றுவிட்டதனால் சீன Phone கம்பனிகள் எங்கும் வியாபித்துவிட்டனர் இளைஞர்கள்Design மற்றும் செயல்திறன்,கமரா போன்ற விடயங்களில்
கவனம் செலுத்தினர் இதனால் Android போன்கள்விற்பனை
பலமடங்கானது இதே காலகட்டத்தில் Applephone கள் விற்பனையில் ஒரு
தனி பாதை அமைத்துSmartPhone துறையில் அசைக்கமுடியாத அசுரனாக வளரந்து வந்தது.
இந்த தொழில்நுட்பங்களுக்கு தங்களை தகவமைத்து கொள்ளமுடியாமல் Blackberry காணாமல்போய்விட்டது. இதை பற்றி விரிவாக இன்னொரு
பகுதியில் பார்ப்போம்.
தனியார் பங்கு நிறுவனம்(Private equity frim) veritascapital
ஒரு விலைமனு கோரல்ஒன்றை blackberry நிறுவனத்திற்கு முன்வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
மே மாதத்தில்,blackberry தனது மொபைல் சாதனங்கள் தொடர்பான
காப்புரிமைகளை Malikie Innovations Limited க்கு $900 மில்லியன் வரை
விற்பனை செய்வதைத் தொடரும் என்று கூறியது.அந்த காப்புரிமைகள
Catapult IP Innovations Inc.
நிறுவனத்திற்கு $600 மில்லியனுக்கு விற்பதற்கான முன் ஒப்பந்தம்
முடிவடைவதற்கு வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்ததால் தோல்வியில்
முடிவடைந்தது.
இவ்வாறு blackberry நிறுவனம் விற்பனைசெய்யப்படும் நிலையில் அதன்
புதிய நிர்வாகம் மீண்டும் mobilephone போன்றவற்றை உருவாக்க வாய்ப்புள்ளது அது போலவே பல மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.
Comments
Post a Comment