Open AI நிறுவனத்தால் வெளியிடப்பட்ட Chat GPT உலகளவில் அதிகளவு வரவேற்பை பெற்றது.அதன்Android செயலியினை அடுத்த வாரம் வெளியிடஉள்ளதாக அவ்நிறுவனம் Twitter இல் தெரிவித்துள்ளது. வலைத்தளத்தில் பயன்படுத்துவதைவிட செயலியாக இருப்பதால் இலகுவாக பயன்படுத்தலாம்.Android தளத்தில் அதிக தரவிறக்கம் செய்யப்பட்ட App களில் Chat GPT இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.
Comments
Post a Comment