கடந்த 27/06/2023 Algeria 🇩🇿 வம்சாவளியை சேரந்த 17 வயது Nahel எனும் சிறுவன் பிரெஞ்சு பொலிசாரால்சுட்டுக்கொல்லப்பட்டான் இதனை தொடரந்து பிரான்ஸ்இன் தலைநகர் தொடங்கி நாடுமுழுவதும்போராட்டங்கள் வெடித்தது.
உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டங்கள் நடாத்தப்பட்டது அதன்போது
கலவரக்காரர்கள்கோபத்தின் மிகுதியால் வர்ததக
கட்டடங்கள்,கடைதொகுதிகள்,அடுக்குமாடிகள்,
கார்,டிராம்,பஸ் என்பவற்றைதீக்கிரையாக்கினர். இதன்போது கலவரக்காரர்கள் பட்டாசுகளை வெடித்து பொலிசாரை விரட்டியடித்தனர். ஆறுநாட்களுக்கு மேலாக போராட்டங்கள் தொடரந்துவருகிறது.
பிரான்ஸ் ஐனாதிபதி போராட்டக்காரர்களை அமைதியாகுமாறு அழைப்புவிடுத்தார்.இந்த போராட்டங்கள்கலவரமாக வெடித்து பல கடைகள் சூரையாடப்பட்டது 2000 க்கும் மேற்பட்டவாகனங்கள்தீக்கிரையாக்கப்பட்டதுடன்,மேயர் அலுவலகம் அரச நிறுவனங்களும் தாக்கப்பட்டது.கடந்த சதாப்தங்களில்பிரான்ஸ் காணாத மிகப்பெரிய போராட்டம் இதுவாகும்.இதனை கட்டுப்படுத்தவோ இந்த அசாதாரண நிலையைகையாள திறனற்ற அரசாக தற்போதைய அரசு உள்ளது.இந்த கலவரங்கள் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்குபரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை ஏனைய நாடுகள் எடுத்துள்ளன. சேத இழப்பு இன்னும் வெளியாகவில்லைபல மில்லியன் யூரோக்களாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
Comments
Post a Comment