உலகப்பணக்காரர்களில் ஒருவரும் Tesla,Spacex உரிமையாளர்உம் Twitter ன்உரிமையாளராகதிகழ்ந்துவருகிறார்.இவர் Twitter ல் Active ஆக இருக்கும்
நபர் இவரை தற்போதுவரை 144.1 million followers இருக்கிறார்கள் இவர் பதிவுகள் டிவிட்டரில் பெரிதும்கவனம் ஈர்க்கும் வகையில் இருக்கும்
தற்போதுஒரு meme ஐபகிர்ந்து “oh hi lol” என்று பதிவிட்டுள்ளார் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது"people who have Twitter but never post anything “ என்பதாகும். அதற்கேற்ற புகைப்படமும் உள்ளது.ஒருவயதானநபர் பல மக்கள்கூட்டத்தை சவகாசமாக வேடிக்கை பார்கிறார்.இந்த பதிவு ரசனைஉள்ளவிடயமாகும் இதுTwitter ல்நிதர்சனமும் ஆகும். இந்த பதிவை இப்போதுவரை 61.7 million பார்வையாளர்களை எட்டியுள்ளது.1.3 Million heart ♥️ களை பெற்றுள்ளதுடன் 119.7K மறு கீச்சு (retweet களை பெற்றுள்ளது). இவரது கடந்த காலபதிவுகளில் சிறந்த ஒன்றாகும்.
மக்களின் meme மீதான ரசனை அனைத்துவயதினரையும் எட்டியிருக்கிறது.
Comments
Post a Comment