நாளிகை முன் எப்போதோ கடக்க மறுத்தது.நினை[வில்]
இப்போது எதையோ தேடி தொலைந்து விட்டேன் (மு)ன்[பில்]
(ம)னதை வெ(எ)ன்ற கோதை அவள்
நட்சத்திரங்கள் சூடிய(என்)காரிகை
நால்திசையும் ஒன்றென்பாள் அதுவே அவள்/தையல்
மிளிரும் புன்னகையால் தன்னுள் சோகங்கள் புதைப்பாள் அவள்/மானினி
வர்ணங்களில் காட்டியதில்லை பாகுபாடு 💚 ❤️ மிகப்பிடித்தவை
அவள்/சுரிகுழல் ஒரு தீட்டிமுடிக்காத ஓவியம்
சரி தீட்டி முடிக்கிறேன் என்(அவளை/காந்தை) கவியை.
Lovely🐇❤️
ReplyDelete